Saturday , August 18 2018
Breaking News
Home / Tag Archives: வைஷ்ணவி

Tag Archives: வைஷ்ணவி

நான் அப்டி தான் கத்துவேன்- வைஷ்ணவியிடம் மல்லுக்கு நிற்கும் ஐஸ்!

நான் அப்டி தான் கத்துவேன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்-டேனி சண்டை மட்டும் இல்லை, வைஷ்ணவி-ஐஸ்வர்யா மோதல் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ப்ளூ டீமில் உள்ள வைஷ்ணவியும், மகத்தும், ஆரஞ்சு டீம் போட்டியாளர்களிடம் வம்புக்கு செல்கிறார்கள். கத்துவேன்னா கத்துவேன்! 😳😳 #பிக்பாஸ் – தினமும் …

Read More »

என் மொழியை வச்சு என்னை குறை கூற வேண்டாம்: வைஷ்ணவி மீது டேனி காட்டம்

என் மொழியை

பிக்பாஸ் வீட்டில் கமல் உள்பட யாருமே உண்மையாக இல்லாமல் தங்களது நடிப்பை பிரம்மாதபடுத்தி வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு பாதிகூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் நிகழ்ச்சியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் புரமோவில் எவிக்சன் பட்டியல் நடக்கின்றது. இதில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். அதற்கு பழிவாங்கும் வகையில் வைஷ்ணவியை நாமினேட் செய்த டேனியல், என்னுடைய மொழியை வைத்து என்னை …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி தான் இந்த சீசன் ஜூலியா?அட்ரா சக்க!

பிக் பாஸ் தமிழ் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனுக்கான ஜூலி வைஷ்ணவி என பொசுக்குனு உண்மையை போட்டு உடைத்தார் மும்தாஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்கள் கடந்துவிட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கும், இந்த சீசனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டினரே தங்களை முதல் சீசன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் செக்மண்ட் …

Read More »

பிக் பாஸ் வீட்ல 100% யாரும் நேர்மையா இல்ல: என் கேரக்டரையே நாசம் பண்ணிட்டாங்கனு கண்ணீர்விடும் வைஷு மாதா!

பிக் பாஸ் வீட்ல 100%

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரும் 100% நேர்மையாக இல்லை என்று வைஷ்ணவி கண்ணீர் வடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்‌ஷனுக்கு ஜனனி, பொன்னம்பலம், சென்ராயன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் யாரும் 100% நேர்மையாக இல்லை என வைஷ்ணவி …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ட்ரிகர் செய்யும் நடிகர் சதிஷ்; மோதிக்கொள்ளும் மும்தாஜ் – ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சதிஷின் வருகைக்குப் பின்பு ஐஸ்வர்யாவிற்கும், மும்தாஜுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 43நாட்களைக் கடந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கடைக்குட்டி சிங்கம் டீமை அடுத்து இன்று சிறப்பு விருந்தினர்களாக கஜினிகாந்த் படத்தின் கதாநாயகன் ஆர்யா, சதிஷ், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், டிவி தொகுப்பாளினி டிடி உள்ளிட்டோர் பிக் பாஸ் …

Read More »

ஐஸ்வர்யாவை சைக்கோ,மெண்டல் என்று சகட்டு மேனிக்கு திட்டிய நடிகர் சதிஷ்; காரணம் என்ன?

ஐஸ்வர்யாவை

பிக் பாஸ் நிகழ்ச்சில் இந்த வாரம் சர்வாதிகாரியாக வலம்வந்த ஐஸ்வர்யாவை நடிகர் சதிஷ் சைக்கோ என்று சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 43 நாட்களைக் கடந்துள்ள நிலையில், சர்வாதிகார டாஸ்க் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீடே சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா கையில் சிக்கி சின்னாபின்னமானார்கள். இந்நிலையில், வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.அதே போல் சுவாரஸ்யம் இல்லாமலும் விறுவிறுப்பு இல்லாமலும் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி அக்காவின் அட்வைஸ் தான் ஹைலைட்!

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வைஷ்ணவி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 43 நாட்களை கடந்துள்ள நிலையில், சர்வாதிகார டாஸ்க் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீடே சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா கையில் சிக்கி சின்னாப்பின்னமாகி இருக்கிறது. இந்நிலையில், வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார். தெரிஞ்சுடுச்சா, எல்லாம் தெரிஞ்சுடுச்சா 🤣😂 #பிக்பாஸ் – …

Read More »

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் வைஷ்ணவி: அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

பாஸில் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த வைஷ்ணவி இன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்ற வாரம் 5வது போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கான எவிக்‌ஷன் நடைபெற்றது. அதில் வைஷ்ணவியின் பெயர் சொல்லப்பட்டது.இதையடுத்து வைஷ்ணவி ரகசிய அறையில் அடைக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு தெரியாமலே அவர்களைக் கவனித்து வந்தார் இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரொமோ …

Read More »

வீட்டை விட்டு வெளியேறிய வைஷ்ணவி.! ஆனால் வெளியே வரவில்லை.? பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்

வீட்டை விட்டு வெளியேறிய வைஷ்ணவி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் 5 வது போட்டியாளர் யார் என்பதை அறிந்து கொள்ள பரவியாளர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற நமினேஷனில் மும்தாஜ்,யாஷிகா, மஹத், வைஷ்ணவி,பொன்னம்பலம் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். கடந்த திங்கள்கிழமை முதல் இந்த ஏவிக்ஷன் ப்ராசஸஸிர்கள் வாக்கு பதிவுகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இருந்து வைஷ்ணவி வெளியேற்ற பட்டதாக தகவல்கள் வெளியாகின. அது ஓரளவிற்கு உண்மை …

Read More »

பிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்!

பிக்பாஸ் மிட்நைட் மசாலா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினசரி நடக்கும் கூத்துக்கள் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆகி வருகிறது. அதில் வரும் மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நேற்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது “நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க” என கூறுகிறார். வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்று ரசிகர்கள் …

Read More »