Thursday , December 13 2018
Home / Tag Archives: வைஷ்ணவி

Tag Archives: வைஷ்ணவி

சினிமா பாணியில் நாடகமாடிய பவர்ஸ்டார் – அதிர்ச்சி

சினிமாப் பாணியில் தன்னை கடத்தி விட்டதாக நாடகமாடிய பவர்ஸ்டார் சீனிவாசனால் போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.அக்குபஞ்சர் மருத்துவரான இவர் ஒரு சில படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.. இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லை எனவும், பல இடங்களில் தேடியும் தனது கணவரை காணாததால் அதிர்ச்சி …

Read More »

கடைசி நேரத்தில் பிக்பாஸ் இல்லத்தில் நுழைந்த இருவர்

கடைசி நேரத்தில்

பிக்பாஸ் வீட்டில் தற்போது இறுதி போட்டிக்கு தகுதியான நான்கு பேர் மட்டுமே உள்ளனர். ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நான்கு பேர் மட்டுமே உள்ள நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து மேலும் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளதாக தெரிகிறது. ஆம், ரம்யா மற்றும் வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் ஐவர் பிக்பாஸ் வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்த …

Read More »

மும்தாஜூக்கு பாராட்டு விழா நடத்தும் ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிகபட்ச புகழ் பெற்ற ஓவியாவுக்கு கூட நடக்காத ஒரு நிகழ்ச்சி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு நடக்கவுள்ளது. அதுதான் மும்தாஜ் ஆர்மியினர் அவருக்கு நடத்த திட்டமிட்டுள்ள பாராட்டு விழா பிக்பாஸ் வீட்டில் போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை எடுத்தாலும் அவருக்கும் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து அவரது ரசிகர்கள் கலக்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறிய போதிலும் அவருக்கு …

Read More »

பாலாஜி முன் ஏன் உடையை மாற்றினேன் ? வைஷ்ணவி விளக்கம்

நபர் என்ற பெயரை பெற்றிருந்தாலும். ஒரு டாஸ்கில் பாலாஜி முன்பு உடை மாற்றியது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி பேட்டி ஒன்றில் எதற்காக பாலாஜி முன் உடை மாற்றினேன் என்று விளக்கமளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி இருந்த போது ‘உன்னை போல் ஒருவன்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை …

Read More »

நான் அப்டி தான் கத்துவேன்- வைஷ்ணவியிடம் மல்லுக்கு நிற்கும் ஐஸ்!

நான் அப்டி தான் கத்துவேன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்-டேனி சண்டை மட்டும் இல்லை, வைஷ்ணவி-ஐஸ்வர்யா மோதல் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ப்ளூ டீமில் உள்ள வைஷ்ணவியும், மகத்தும், ஆரஞ்சு டீம் போட்டியாளர்களிடம் வம்புக்கு செல்கிறார்கள். கத்துவேன்னா கத்துவேன்! 😳😳 #பிக்பாஸ் – தினமும் …

Read More »

என் மொழியை வச்சு என்னை குறை கூற வேண்டாம்: வைஷ்ணவி மீது டேனி காட்டம்

என் மொழியை

பிக்பாஸ் வீட்டில் கமல் உள்பட யாருமே உண்மையாக இல்லாமல் தங்களது நடிப்பை பிரம்மாதபடுத்தி வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு பாதிகூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் நிகழ்ச்சியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் புரமோவில் எவிக்சன் பட்டியல் நடக்கின்றது. இதில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். அதற்கு பழிவாங்கும் வகையில் வைஷ்ணவியை நாமினேட் செய்த டேனியல், என்னுடைய மொழியை வைத்து என்னை …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி தான் இந்த சீசன் ஜூலியா?அட்ரா சக்க!

பிக் பாஸ் தமிழ் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனுக்கான ஜூலி வைஷ்ணவி என பொசுக்குனு உண்மையை போட்டு உடைத்தார் மும்தாஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்கள் கடந்துவிட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கும், இந்த சீசனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டினரே தங்களை முதல் சீசன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் செக்மண்ட் …

Read More »

பிக் பாஸ் வீட்ல 100% யாரும் நேர்மையா இல்ல: என் கேரக்டரையே நாசம் பண்ணிட்டாங்கனு கண்ணீர்விடும் வைஷு மாதா!

பிக் பாஸ் வீட்ல 100%

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரும் 100% நேர்மையாக இல்லை என்று வைஷ்ணவி கண்ணீர் வடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்‌ஷனுக்கு ஜனனி, பொன்னம்பலம், சென்ராயன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் யாரும் 100% நேர்மையாக இல்லை என வைஷ்ணவி …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ட்ரிகர் செய்யும் நடிகர் சதிஷ்; மோதிக்கொள்ளும் மும்தாஜ் – ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சதிஷின் வருகைக்குப் பின்பு ஐஸ்வர்யாவிற்கும், மும்தாஜுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 43நாட்களைக் கடந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கடைக்குட்டி சிங்கம் டீமை அடுத்து இன்று சிறப்பு விருந்தினர்களாக கஜினிகாந்த் படத்தின் கதாநாயகன் ஆர்யா, சதிஷ், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், டிவி தொகுப்பாளினி டிடி உள்ளிட்டோர் பிக் பாஸ் …

Read More »

ஐஸ்வர்யாவை சைக்கோ,மெண்டல் என்று சகட்டு மேனிக்கு திட்டிய நடிகர் சதிஷ்; காரணம் என்ன?

ஐஸ்வர்யாவை

பிக் பாஸ் நிகழ்ச்சில் இந்த வாரம் சர்வாதிகாரியாக வலம்வந்த ஐஸ்வர்யாவை நடிகர் சதிஷ் சைக்கோ என்று சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 43 நாட்களைக் கடந்துள்ள நிலையில், சர்வாதிகார டாஸ்க் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீடே சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா கையில் சிக்கி சின்னாபின்னமானார்கள். இந்நிலையில், வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.அதே போல் சுவாரஸ்யம் இல்லாமலும் விறுவிறுப்பு இல்லாமலும் …

Read More »