Friday , October 19 2018
Home / Tag Archives: ஹரிஷ் கல்யாண்

Tag Archives: ஹரிஷ் கல்யாண்

பிக்பாஸ் குடும்பத்துடன் இணைந்த சிம்பு

பிக்பாஸ்

செக்க சிவந்த வானம் வெற்றி படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு அத்தாரின்டிக்கி தாரேதி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரினா தெரசா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். அதற்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். சிம்பு அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், பிக் பாஸ் நிகழ்சியை …

Read More »

பிக் பாஸ் 2 தமிழ்: உருவங்கள் மாறினாலும் உள்ளங்கள் மாறாது; மஹத்தை குறி வைக்கும் கமல்; வில்லத்தனமான புரொமோ வீடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உருவங்கள் மாறினாலும் உள்ளங்கள் மாறாது எனக் கமல் ஹாசன் கூறுவது போன்ற புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் 2 கடந்த ஜுன் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை மமதி, ஷாரிக், அனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா உள்ளிட்ட 5 பேர் வெளியேறியுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்கள் போலியாக நடித்து வருவதாகப் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ரைசாவை கல்யாணம் பண்ணிக்க விரும்பும் சென்ராயன்!

ரைசாவை

பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள ரைசாவை கல்யாணம் செய்துக் கொள்ள சென்ராயன் விருப்பம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ரிலீசான ‘பியார் பிரேமா காதல்’ படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். இப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்கள் என்பதால், இவர்களது வருகை கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது. மிஸ்டர் …

Read More »

நட்பா? காதலா?: கழட்டிவிடும் மகத்; கதறி அழும் யாஷிகா!

நட்பா?

பிக் பாஸ் வீட்டில் மகத் மற்றும் யாஷிகாவுக்கும் இடையே நட்பையும் தாண்டி புனிதமான உறவு இருப்பதை முன்னாள் பிக் பாஸ் ஹீரோ ஹரிஷ் கல்யாண் அம்பலமாக்கிவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்கள் நிறைவடைந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கும், இந்த சீசனுக்கு துளிக்கூட ஒற்றுமை இல்லை. அதில் இருந்து போட்டியாளர் வேறு ரகம், இவர்கள் வேறு ரகம் என சமூக …

Read More »