Saturday , December 15 2018
Home / Tag Archives: 2.0

Tag Archives: 2.0

பேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்!

ரஜினிகாந்த்

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரமிக்க வைத்து வரும் ‘2.0’ திரைப்படத்தினை தனது பேரக் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார். லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது.  செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ’2.0’ ரசிகர்களிடையே நல்ல …

Read More »

2.0 திரைப்படம் வசூலில் மாஸ்காட்டி வருகிறது.

2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்தும் வசூலில் மாஸ்காட்டி வருகிறது. கடந்த 29ம்  தேதி வெளியான 2.0, இன்னும் பல திரையரங்குகளில் 2 வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  சென்னையில்   ரஜினி படங்களில் இதுவரை இல்லாத அளவாக  2.0 திரைப்படம், வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான 9 நாட்களில் 15.57 கோடி ரூபாய் சென்னையில் மட்டும் வசூலாகியுள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று சுமார் ஒரு …

Read More »

ரஜினியின் ‘2.0’ எட்டு நாள் மொத்த வசூல் விபரம்

2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான நிலையில் நேற்றுடன் இந்த படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த எட்டு நாட்களில் இந்த படம் ரூ.556 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘2.0’ திரைப்படம் இந்த எட்டு நாட்களில் தமிழ்கத்தில் ரூ.125 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.75 கோடியும், கேரள, கர்நாடக மாநிலங்களில் ரூ.46 …

Read More »

2.0 உண்மையான கலெக்‌ஷன் எவ்வளவு? லைகா

2.0

2.0 கலெக்‌ஷன் நிலவரம் குறித்து லைகா தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ‘2.0’ திரைப்படம் கடந்த 29ந் தேதி உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் வெளியானது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தனது டிவிட்டர் பக்கத்தில் 2.o ரூ. 500 கோடியை தாண்டி …

Read More »

விஜய்யின் ஹாட்ரிக் சாதனையை முறியடித்த ரஜினி..!

ரஜினி

இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த திரைபடத்தின் மூலம் ரஜினிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 490 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் இதுவரை தமிழ் படங்களிலேயே …

Read More »

சென்னையில் 2.0 படத்தின் ஆறாம் நாள் வசூல் விவரம்

2.0

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது. சென்னையில் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 2.64 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் 2.13கோடி ரூபாயும், 3ம் நாளில் 2.57 கோடி ரூபாயும் வசூலானது. 4வது நாளில் (ஞாயிறு) சென்னையில் மட்டும் …

Read More »

சென்சார் பிரச்சனை – சீனாவில் வெளியாகிறதா 2.0 ?

இந்தியாவின் அதிக பட்ஜெட் படமாக வெளியாகியிருக்கும் 2.0 படம் இன்னும் சீனா மற்றும் ஜப்பானில் வெளியாகவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அக்‌ஷய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது 2.0 திரைப்படம். இந்தியா முழுவதும் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்த படம் கிட்டத்தட்ட 9000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலிசாகி உள்ளது. ரிலிசாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படம் இன்னும் ஹவுஸ்புல் …

Read More »

2.0 படத்தின் நிஜ நிகழ்வு: செத்து மடிந்த பறவைகள்

2.0 படத்தின்

2.0 படம் செல்போன் கதிர்களால் பறவை இனம் எப்படி அழிகிறது என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், படத்தில் கூறப்பட்டது எந்தனை பேர் மத்தியில் தாக்கத்தி ஏற்படுத்தியது என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் நெதர்லாந்தில் 2.0 படத்தில் கூறப்பட்டது செல்போன் கதிர்களால் பறவைகள் பல இறந்துள்ளன. ஆம், 5ஜி சேவைக்கான சோதனையின் போதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது 4ஜி செல்போன் செயல்பாட்டில் …

Read More »

லைகா சுபாஷகரனுக்கு ரசிகர் மன்றம் – ரஜினி ரசிகர்கள்

லைகா

ரஜினி நடிப்பில் லைகா சுபாஷ்கரன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிருக்கும் 2.0 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் இந்தியாவின் மிக அதிகப் பொருட்செலவில் உருவான என்ற பெருமையுடன் 2.0 படம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினிப் படம் ரிலிஸ் என்றாலே ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுதல், கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தல், காவடி …

Read More »

2.0 ஞாயிற்றுக்கிழமை வசூல் இத்தனை கோடியா!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் சென்னையில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 2.64 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் 2.13கோடி ரூபாயும், 3ம் நாளில் 2.57 கோடி ரூபாயும் வசூலானது. இந்நிலையில் தற்போது 4வது நாள் (ஞாயிறு) வசூல் விவரம் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் …

Read More »