Saturday , August 18 2018
Breaking News
Home / Tag Archives: Aadi velli

Tag Archives: Aadi velli

ஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…!

ஆடி அமாவாசை

தமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை …

Read More »

ஆடி மாத கடைசி வெள்ளி : ஆடி வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்களுக்கு பலன் என்ன?

ஆடி வரலட்சுமி விரதத்தினை முன்னிட்டு கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு மாரியை வரவழைப்பவளாகவும் மனம் இறங்கி பக்தர்களுக்கு அருள்பவளாகவும் இருப்பதால் ஆடி மாதம் முழுக்க அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது . ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் …

Read More »