Friday , January 18 2019
Home / Tag Archives: Aarav

Tag Archives: Aarav

ஓவியா குழந்தை மாதிரி :எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா

ஓவியா ஒரு குழந்தை மாதிரி, அவர் எளிதாக எல்லோரையும் நம்பி விடுவார் என்று நடிகரும் பிக் பாஸ் வெற்றியாளருமான ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா, நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய பின்னர் மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கிக் …

Read More »

சர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்!

சர்ப்ரைஸ்

பிக் பாஸ் வீட்டிற்கு ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ் திடீர் விசிட் அடித்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வாரம் ஏற்கனவே முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி ஆகியோர் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் வசித்து வருகின்றனர். …

Read More »

ஓவியா-ஆரவ் காதல் உறுதியானது – வெளியான வைரல் புகைப்படம்

நடிகை ஓவியாவும், ஆரவும் நெருக்கமாக ஜோடி போட்டு சுற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடனேயே ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ எனக்கூறி அவரின் …

Read More »