Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: Abirami

Tag Archives: Abirami

அஜித் டயலாக் பேசி மதுவின் வாயடைத்த அபிராமி!

அஜித்

நடிகை மதுமிதா நேற்று வழங்கிய பேட்டியில் கூறி இருந்த சில புகார்களுக்கு அபிராமி பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த மது தனது கருத்தை வெளிப்படுத்த கையை அறுத்துக்கொண்டார். இது நிகழ்ச்சியின் விதிகளை மீறுவதாக உள்ளதாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கையை அருத்துக்கொள்ளும் படி என்ன நடந்தது என்பதையும் தனக்கு நடந்த சில மோசமான நிகழ்வுகளையும் மதுமிதா நேற்று செய்தியாளர்களின் …

Read More »

‘அந்த கருப்பு காக்கா’: கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்த கவின்!

கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவுக்கு பின் அபிராமி-முகின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. முகின் மீது தவறு இல்லை என தர்ஷன், சாண்டி ஆகியோர் கூற, அபிராமி மீது தவறு இல்லை என மதுமிதா, ஷெரின் கூற வனிதாவோ இருவரும் மீதும் தவறு உள்ளது. எனவே இனிமேல் இருவரும் பிரிந்துவிடுங்கள் என்று கூறுகிறார்.இந்த நிலையில் கஸ்தூரி இடையிடையே கருத்து சொல்வதாக கூறி பிரச்சனையை மேலும் வளர்ப்பதாக சக போட்டியாளர்கள் மனதில் தோன்றுகிறது. …

Read More »

டாப் போட்டியாளர் யார்? தர்ஷனுக்கு குவியும் ஆதரவு

பிக்பாஸ் போட்டியாளர்களில் இதுவரை நியாயமாக நடந்து கொண்டு, டாஸ்குகளை சரியாக செய்து யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் மனதில் தோன்றியதை பேசி வரும் ஒருசிலரில் தர்ஷனும் ஒருவர். அவர் இந்த டைட்டிலை கைப்பற்றும் அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்பதே பார்வையாளர்களின் கணிப்பாக உள்ளது இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில், பிக்பாஸ் போட்டியாளர்களில் டாப் 3 போட்டியாளர்கள் யார்? என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த கவின், அபிராமி ஆகிய இருவரும் …

Read More »

அபிராமியை பழிவாங்க மீராவுக்கு கிடைத்த சான்ஸ்

அபிராமியை

பிக்பாஸ் வீட்டிற்குள் மீராமிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காட்டியவர் அபிராமி. அடுத்த நாள் காலையில் வனிதா, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர்களின் ஆதரவுடன் மீராவுடன் சண்டை போட்டு அவரை அழ வைத்தவர். இதனையடுத்து இதற்கு பழிவாங்க மீரா தக்க சமயத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார் அந்த சமயம் சரியாக இன்று அவருக்கு கிடைத்தது. இன்று மீரா அனைவருக்கும் ரேம்வாக் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. …

Read More »

மீராவை கதறி அழ வைத்த அபிராமி: கவினுடன் கட்டிப்பிடி வைத்தியம்

மீராவை கதறி அழ வைத்த அபிராமி

மீரா மிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காண்பித்த அபிராமி, தனக்கென ஒரு குரூப்பை சேர்த்து மீராவுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகிய நால்வரும் சேர்ந்து மீராவை கலாய்க்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மீரா, அபிராமியை தட்டி கேட்கிறார். ஆனால் இதுகுறித்து அபிராமி கேப்டன் வனிதாவிடம் புகார் செய்ய, வனிதா, மிராவிடம் சண்டைக்கு செல்கிறார். இதனால் டார்ச்சர் அதிகமாக, மீரா …

Read More »

எஸ்கேப் ஆக துடிக்கும் அபிராமி : உட்கார வைத்த நீதிமன்றம்

அபிராமிக்கு ஜாமீன்

கள்ளக்காதல் மோகத்தால் பிஞ்சுக் குழந்தைகளை கொன்ற அபிராமியின் ஜாமீன் மனு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை …

Read More »

அபிராமி சிறைக்குள் தற்கொலை முயற்சி?

அபிராமி

தனது இரண்டு குழந்தைகளையும் கொன்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ள அபிராமி தற்கொலை முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி தனது காதலன் சுந்தரத்தோடு வாழ்வதற்கு கணவனும் குழந்தைகளும் இடையூறாக இருந்ததால்,தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்து தனது கள்ளக்காதலன் சுந்தரத்தோடு நாகர்கோயில் தப்பி செல்ல முயன்றார். நாகர்கோயிலில் வைத்து அவர்களிருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபிராமி …

Read More »

தினம் தினம் சாகிறேன் : சிறையில் அபிராமி கண்ணீர் வாக்குமூலம்

நான் பெரிய தவறு செய்துவிட்டேன். எனக்கு மன்னிப்பே இல்லை என அபிராமி சிறையில் ஒரு வழக்கறிஞரிடம் புலம்பியது தெரிய வந்துள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டார். அபிராமியின் கொடூர செயலால் இரண்டு …

Read More »

அபிராமிக்கு ஜாமீன் கேட்க மாட்டோம்: பெற்றோர்கள் திட்டவட்டம்

அபிராமிக்கு ஜாமீன்

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த சென்னை குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் கேட்க பொவதில்லை என்று அவருடைய பெற்றோர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டார். அபிராமியின் …

Read More »

அப்செட்டான அபிராமி; சாப்பிடாமல் தர்ணா போராட்டம்

அப்செட்டான அபிராமி

கள்ளக்காதல் மோகம் காரணமாக பெத்த பிள்ளைகளை கொலை செய்துவிட்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அபிராமியை சக கைதிகள் நச்சரிப்பதாலும், 4 நாட்களாக சாப்பிடாததாலும் சிறையில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீஸார் அபிராமி, அவளது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து …

Read More »