Breaking News
Home / Tag Archives: Ajith

Tag Archives: Ajith

விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்! எப்போது தெரியுமா ?

விஜய்

தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் நடிகர் அஜித் – விஜய். இருவருக்கும் தமிழகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இருவரின் படங்கள் ரிலீஸ் என்றாலே அன்று அவர்களது ரசிகர்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம் தான். இவர்கள் இருவருடைய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிகரமான செய்து என்னவென்றால்…அடுத்த ஆண்டு 2020 ல் அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விஜய்யின் 63 படத்தின் வேலைகள் நடைபெற்றுவருகின்றன…அதேபோல் …

Read More »

ராஷி கன்னாவின் ஃபர்ஸ்ட் கோலிவுட் க்ரஷ் இவர்தான்…

ராஷி

விஷாலுடன் தற்போது அயோக்கிய படத்தில் நடித்து முடித்துள்ள ராஷி கன்னா படத்தின் ப்ரமோஷனில் ஈடுப்பட்டுள்ளார். படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு படத்தை தவிர்த்து அவர் மற்ற சினிமா சார்ந்த விஷயங்களியும் பேசினார். அவர் பகிர்ந்துக்கொண்ட சில பின்வருமாறு, நான் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அவர் தனது படங்களில் ஹீரோயினுக்கு லிப் டூ லிப் கொடுப்பதில் தவறு இல்லை. தற்போதைய தலைமுறையினருக்கு முத்தம் எல்லாம் ஒரு பெரிய …

Read More »

அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்..!!

அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித், இன்று தனது 49-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். திரைத்துறையில் எந்த பின்புலமுமின்றி தனது விடாமுயற்சியால் மட்டுமே இன்று உயரத்தை எட்டியுள்ளார். ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் இதுவாகும். தாங்கள் உயிராக நேசிக்கும் அஜித்தின் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தல அஜித்தின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் அவருக்கு …

Read More »

சூப்பர் ஸ்டார், தல திரைப்படம் வெளியான தியேட்டருக்கு சீல்

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் மற்றும் தல அஜித் திரைப்படம் வெளியான பிரபல தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அதே போல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் …

Read More »

‘விஸ்வாசம்’ வெளியான தியேட்டரில் கத்திக்குத்து

'விஸ்வாசம்'

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் வேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று அதிகாலை விஸ்வாசம் படத்தை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் இருக்கை பிடிப்பதில் …

Read More »

பேட்ட, விஸ்வாசம் படங்கள்: 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி

பேட்ட

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்த இரண்டு படங்களுமே நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக அளவு திரையரங்குகளில் படங்கள் வெளியாகிறது. நேற்று முன்தினம் தொடங்கி டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நிறைய திரையரங்குகளில் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையின்போது இன்னும் அதிகமானோர் டிக்கெட் …

Read More »

ஒத்தைக்கு ஒத்த வாடா! விஸ்வாசம் டிரைலர் விமர்சனம்

viswasam

தல அஜித் நடித்த விஸ்வாசம் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை களங்கடித்து வருகிறது. வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை என்ற பஞ்ச் டயலாக்குடன் ‘விஸ்வாசம்’ டிரைலர் அட்டகாசமாக ஆரம்பமாகிறது. கிராமத்து அழகின் பின்னணி, சேலையுடன் தலையில் புல்லுக்கட்டு தூக்கி வரும் நயன்தாராவின் அழகு, நீங்க பேரழகு என்று சொல்லி நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்வது, திருவிழா பின்னணி காட்சிகள் ஆகியவை குடும்ப …

Read More »

மரணமாஸ்’ ரஜினிக்கு பதில் கூறிய ‘அடிச்சு தூக்கு’ அஜித்

பேட்ட படத்தின்

கடந்த சில நாட்களாகவே சினிமா ரசிகர்களுக்கு தொடர் விருந்துகள் கிடைத்து வருகிறது. விஜய்யின் அடுத்த பட அப்டேட், ரஜினியின் ‘2.0 ரிலீஸ், ‘பேட்ட’ படத்தின் புரமோஷன் மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ அப்டேட்டுக்கள் என சமூக வலைத்தளங்கள் பரபரப்பில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த ‘பேட்ட’ படத்தின் மரணமாஸ் பாடலில் ஒரு வரி வரும். ‘டஃபு தரணும் அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்’ என்ற பாடல் வரிக்கு பதிலளிக்கும் …

Read More »

பேட்ட சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த விஸ்வாசம்

viswasammotion

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று இரவு எதிர்பாராத வகையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியாக வெளியான நிலையில் இந்த போஸ்டர் தற்போது 12 மணி நேரத்திற்கும் மேலாக டிரண்டிங்கில் உள்ளது. மேலும் யூடியூப் டிரண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள ‘விஸ்வாசம்’ மோஷன் போஸ்டர், ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டர் சாதனையை ஒருமணி நேரத்தில் தகர்த்துள்ளது. ரஜினியின் பேட்ட’ மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 1,43,000 …

Read More »

கடவுள்னா அவர்தான் கடவுள் : அஜீத்தை பாராட்டும் பாட்டி (வீடியோ)

கடவுள்னா

நடிகர் அஜீத்தை கடவுள் ரேஞ்சிக்கு பாராட்டி விஸ்வாசம் படத்தில் நடித்து வரும் பாட்டி பாராட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே நடிகர் என்பதை தாண்டி, நடிகர் அஜீத்தை அவரின் குணம் மற்றும் நடத்தைக்காக பலரும் பாராட்டி வருவது பல வருடங்களாக நடந்து வருகிறது. தல மிகவும் எளிமையானவர், பந்தா காட்டா மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் எல்லோருடன் சகஜமாக பேசுவார் என பல நடிகர்கள் அவரை பாராட்டி …

Read More »