Friday , October 19 2018
Home / Tag Archives: anna memorial

Tag Archives: anna memorial

மு.க.அழகிரிக்கு பயந்தோடிய ஸ்டாலின் – நெட்டிசன்கள் கேலி

மு.க.அழகிரிக்கு

கோபாலபுரம் வீட்டுக்குள் அழகிரி நுழைந்தபோது மு.க.ஸ்டாலின் வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று தனது குடும்பத்துடன் வந்து கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அழகிரி, “எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன். அது இப்போது தெரியாது. எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது. இதற்கு காலம் பதில் சொல்லும். தந்தையின் விசுவாசிகள் அனைவரும் என் பக்கமே உள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள உண்மையான …

Read More »

கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை செலுத்திய ஜெயம் ரவி மகன்கள்: வைரல் புகைப்படம் உள்ளே

கலைஞர் தாத்தாவுக்கு

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயம் ரவியின் மகன்கள் மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். மேலும், கருணாநிதி இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யப்பட்ட …

Read More »

தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

தாயை

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அவரது பொன்னுடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்காக நன்றிக் கடிதம் எழுதியுள்ளார். அதில் “நம் உயிருடன் கலந்து விட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம். ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களை அவரது உயிரினும் …

Read More »