Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: Bigg boss 3

Tag Archives: Bigg boss 3

கேப்டன் ஆன சேரன்..! இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா..?

கேப்டன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்காக சேரன் , சாண்டி , லொஸ்லியா உள்ளிட்ட மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் யார் அதிக எண்களை முதலில் பெறுகிறார்களோ அவர் தான் தலைவர் என அறிவிக்கப்பட சேரன் கிடுகிடுவென அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தை தட்டி சென்றார். சேரன் கடந்த இரண்டு …

Read More »

நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க நான் கவினுக்கு சப்போர்ட் பண்ணுவேன்!

நீங்க

இன்று முழுக்க கவின் புராணம் தான் பிக்பாஸ் வீட்டில் பேசப்பட்டு வருகிறது. முதல் ப்ரோமோவை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவிலும் கவினுக்கும் தனக்கும் உள்ள காதல் உறவை சேரப்பாவிடம் விளக்கிக்கொண்டிருக்கிறார் லொஸ்லியா. சாக்ஷி , அபிராமி உள்ளிட்டோர் வெளியேறியதிலிருந்தே லொஸ்லியா கவினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். இதனை கண்டிக்கும் விதமாக சேரன் கார்டன் ஏரியாவில் அமர்ந்துக்கொண்டு லொஸ்லியாவிடம் கேட்கிறார். ஆனால் லொஸ்லியாவோ… தப்போ சரியோ.. கவின் எனக்காக …

Read More »

மீண்டுமொரு காதல் – கடுப்பாகி ட்ரோல் செய்யும் ஆர்மிஸ்!

காதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் மீண்டும் கவின் லொசலியாவின் காதல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். கவின் ஆரம்பத்தில் அபிராமியுடன் வழிந்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை கழட்டி விட்டு விட்டு சாக்ஷியிடம், நீ என்னுடைய மனைவியாவதற்கு சில விஷயங்களில் ஒத்துப்போகிறாய் என்று கூறி சாக்ஷியை காதல் வலையில் விழவைத்தார். அதையடுத்து லொஸ்லியாவுடன் இரவு பகல் பாராமல் பேசிவந்த கவின் நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம் என்று கூறிவந்தார். ஆனால் தற்போது லொஸ்லியாவுடனும் …

Read More »

பிக்பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் டிவி- பரபரப்பு தகவல்!

மதுமிதா

பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. கடந்த ஜூன் 23ம் தேதி விஜய் டிவியில் 15 போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. பின்னர் வைல்ட் கார்டு மூலம் சில போட்டியாளர்கள் நுழைந்தனர். இதில் காமெடி நடிகையான மதுமிதாவும் பங்குபெற்றிருந்தார். 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் தனக்குத் …

Read More »

“அது மட்டும் தான் இன்னும் பிக்பாஸில் காட்டவில்லை” விளாசிய பிரபலம்

அது

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து பல தரப்பினரிடையே எதிர்ப்புகளும் கடும் விவாதங்களும் எழுந்து வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் வரை சென்று தொடர் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமே பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் தான். பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டும் , ஆண்களை சகஜமாக கட்டிப்பிடித்து கொண்டும் இருக்கிறார்கள் என பலரும் குற்றிம் சாட்டிவருகின்றனர். அந்தவகையில் தற்போது பிரபல …

Read More »

“இதுக்காகவா நான் பிக்பாஸிற்கு போனேன்?” சரவணன் அளித்த முதல் பேட்டி!

இதுக்காகவா

பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற சரவணன், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். சரவணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் பிக்பாஸில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு பணம் பங்குபெற்று வரலாம் அதன் மூலம் புது …

Read More »

கதறி அழுத சரவணன்! பிரபல நடிகர் உருக்கம்!

சரவணன்

பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற சரவணன், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். சரவணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன் நேராக சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்றுள்ளார். அவருடைய குழந்தை கடந்த மூன்று நாட்களாகவே உடல் நல குறைவால் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை சரவணனுடன் …

Read More »

சரவணன் அதிரடியாக வெளியேற்றபட்டதற்கு சேரன் காரணமா? உடைந்தது பிக்பாஸின் ரகசியம்!

சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன் பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறிய காரணத்தால் நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால் அது மட்டும் காரணமில்லை சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சேரன் என்று தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சரவணன் கல்லூரி படிக்கும்போது பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறியது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது வந்தது. இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக்பாஸ். பின்னர் …

Read More »

பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்: சேரனுக்காக உருகும் வசந்த பாலன்

சரவணன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்வின்போது, போட்டியாளர்கள் சரவணன் மற்றும் சேரன் இடையே மோதல் வெடித்தது. இச்சூழலில், இயக்குநர் வசந்த பாலன், பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து வசந்த பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். …

Read More »

போடா வாடா மட்டுமில்லை…சரவணன் இன்னும் என்னவெல்லாம் பேசியிருக்காருன்னு பாருங்க!

சரவணன்

பிக்பாஸ் வீட்டில் எப்போது யாருக்கு சண்டை வரும் என்றே தெரியாது. நல்ல நண்பர்களாக பேசிக்கொண்டிருப்பவர்களும் திடீரென சண்டையிட்டு புரளுவார்கள். அப்படித்தான் கடந்த இரண்டு வாரங்களாக கவின், சாக்ஷி, லொஸ்லியா போன்ற மூவரின் பிரச்சனை தலைவிரித்தாட பின்னர் நேற்று தான் ஓரளவிற்கு அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. அந்த பிரச்சனை முடிந்து ஓய்வதற்குள் அடுத்த பிரச்சனை ஆரம்பித்து விட்டது. ஆம், தற்போது சேரனுக்கும் சரவணனுக்கு ஆரமித்துள்ள பிரச்னை அடிதடியில் போய் முடியாதது …

Read More »