Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: BIGG BOSS TAMIL 3

Tag Archives: BIGG BOSS TAMIL 3

சேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்!

தர்ஷன்

மக்களின் அனுதாப அலைக்காக சேரனும் கவினும் நடிப்பதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டதை நோக்கி பயணித்து வருகிறது. இறுதியாக வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்படுவார். இந்த வாரம் பிக்பாஸ் …

Read More »

வெளியானது இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்.! அதிகம் நாமினேட் செய்ப்பட்டவர் இவர் தான்.!

நாமினேஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் …

Read More »

சாண்டியை இத்தனை வருடங்களில் முதன் முறையாக அந்த வார்த்தையை வைத்து கூப்பிட்ட மாமியார்.!

மாமியார்

கடந்த சில வாரமாக மிகவும் மந்தமாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. அதிலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட பிரீஸ் டாஸ்க் ரசிகர்களுக்கு கொஞ்சம்சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்த ஃப்ரீஸ்டைல் லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே வந்திருந்தபோது லாலியாவை அவரது தந்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய எபிசொட் சுவாரஸ்யமாகவே இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார் என்ற தகவல் …

Read More »

பிக் பாஸ் மூலம் சாண்டி மனைவி ஆரம்பித்த புதிய தொழில்.! லாலா தான் காரணம்.!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க freeze டாஸ்க் நடைபெற்று வந்தது. இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இதில் லாஸ்லியா பெற்றோர்கள் சென்று லாஸ்லியாவிற்கு டோஸ் விட்டது , தர்ஷன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடியது, கவின் நண்பர் கவினை அறைந்தது போன்ற சம்பங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சாண்டியின் மகள் வந்தது தான் …

Read More »

ரகசிய அறையில் இருந்து கவினுக்கு சேரன் அனுப்பிய கடிதம்.!

சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார். மேலும், என்றும் இல்லா திருநாளாக லாஸ்லியா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் …

Read More »

இவ்வளவு சொல்லிட்டு வந்தேன்.! கவினை கடிதம் அனுப்பி அசிங்கபடுத்திய சேரன்.!

கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார். மேலும், என்றும் இல்லா திருநாளாக லாஸ்லியா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் …

Read More »

நேற்று வனிதாவை கமல் கலாய்த்த போதெல்லாம் கை தட்டிய நபர்.!

கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவிற்கு சற்றும் சளைக்காத நபராக இருந்து வருகிறார் வனிதா. அதனால் தான் என்னவோ மக்கள் இவரை ஓட்டு போட்டு வெளியே அனுப்பிய பின்னரும் இவரை மீண்டும் வயல்கார்டு போட்டியாளராக பிக்பாஸ் அழைத்து வந்துள்ளார். மேலும், இவரை மீண்டும் அழைத்து வந்ததற்கு பிரயோஜனமாக பிக்பாஸ் வீட்டில் இவர் சென்ற நாள் முதலே பல்வேறு சண்டைகளையும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அடிக்கடி கமலிடம் நோஸ்கட் வாங்கி …

Read More »

இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.! இறுதியாக ரகசிய அறை

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். அதுபோக வனிதா வெளி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தலைவராக நியமனம் செய்து அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டார் பிக் பாஸ். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின், முகென் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும், இந்த வாரம் வனிதா …

Read More »

சாக்க்ஷி கொடுத்த விருது.! வேண்டாம் என்று தூக்கி எறிந்த லாஸ்லியா.!

பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை நெருங்கியுள்ளது. கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா. அதே போல தற்போது …

Read More »

விவாதம் வேற பட்டிமன்றம் வேற என்று வாதாடிய கவின்.!

பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் எதிர்பாராதவிதமாக சாக்க்ஷி, மோகன் வைத்தியா, அபிராமி ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர் இவர்களின் வருகைக்கு மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சாக்க்ஷியின் வருகையால் கவின் மற்றும் லாஸ்லியா கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கின்றனர். சாக்க்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை ஆரம்பத்தில் கவினிடம் மிகவும் நெருக்கம் காண்பித்து வந்தார். ஆனால், லாஸ்லியாவால் இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது இதனால் சாக்ஷி …

Read More »