Home / Tag Archives: Bigg Boss Tamil Vote

Tag Archives: Bigg Boss Tamil Vote

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்…!

கவின், தர்ஷன்

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்… மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 103-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்ஷன் மீண்டும் என்ட்ரி கொடுத்ததால் மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் …

Read More »

கலக்கு கலக்குனு கலக்குறீங்க… சாண்டியை பாராட்டிய விஜய் டிவி

சாண்டி

கலக்கு கலக்குனு கலக்குறீங்க… பிக்பாஸ் வீட்டில் சாண்டியை பாராட்டிய விஜய் டிவி பிரபலம்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 102-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் கலக்கு கலக்குனு கலக்குறீங்க என்று சாண்டியை விஜய் டிவி பிரபலங்கள் பாராட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு

மதுக்கடைகளை - அமைச்சர் ஜெயக்குமார்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “அரசியல் பேசுவதில் இருந்து மாணவர்கள் விலகி நிற்கக்கூடாது. கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால்தான் கறை படிந்துள்ளது. மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். …

Read More »

சிம்பதியைப் பார்த்து ஓட்டு போடாதீர்கள் – பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட வீடியோ!

இலங்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் தான் கிடைத்தார்கள் ஆனால் எனக்கு ஒரு குடும்பமே கிடைத்திருக்கிறது என்று தர்ஷன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் இந்தமுறை தர்ஷனுக்குத் தான் என்று பார்வையாளர்களும் சகபோட்டியாளர்களும் நினைத்திருந்த நிலையில் கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்கள் மத்தியிலும், சக போட்டியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வந்த பின்னர் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து …

Read More »

மேடையில் லாஸ்லியாவிடம் சிக்னல் கொடுத்து கமலிடம் மாட்டிக்கொண்ட கவின்!

கவின்

கமல்ஹாசன் முன் லாஸ்லியாவிடம் மகிழ்ச்சியாக வெளியே வா காத்திருக்கிறேன் என்று கவின் கூறும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் …

Read More »

எது சரியோ அதைதான் நீ செஞ்சிருக்க… கவினை பாராட்டிய பிக்பாஸ் 3 போட்டியாளர்!

பிக்பாஸ் 3

பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு சமீபத்தில் வெளியேறிய கவினை பாராட்டி நடிகை ரேஷ்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வார இறுதியில் இருந்து ஒரு ஒரு போட்டியாளராக எவிக்‌ஷன் மூலமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்ட பிறகு இந்த வாரம் 6 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு …

Read More »

டாஸ்க்கில் கவினுடன் மோதிய தர்ஷன்… பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்னை!

தர்ஷன்

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க்கின்போது கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே புதிய பிரச்னை வெடித்துள்ளது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வரும் நிலையில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தவாரம் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் சிறந்து செயல்படுவோர் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் மும்முரமாகவும், முழு ஈடுபாட்டுடனும் விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த டாஸ்க்கில் கவின் மற்றும் முகெனுக்கு இடையே கடும்போட்டி …

Read More »

சேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்!

தர்ஷன்

மக்களின் அனுதாப அலைக்காக சேரனும் கவினும் நடிப்பதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டதை நோக்கி பயணித்து வருகிறது. இறுதியாக வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்படுவார். இந்த வாரம் பிக்பாஸ் …

Read More »

பிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்!

வனிதா

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இதில் தர்ஷன், சாண்டி, கவின், ஷெரின், வனிதா ஆகிய 5 பேர் இந்தவாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்களில் இடம்பெற்றனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இன்று …

Read More »