Friday , September 21 2018
Home / Tag Archives: Bigg Boss Task

Tag Archives: Bigg Boss Task

யாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்!

யாஷிகாவின்

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யாஷிகாவின் உடல் வலிமை குறித்து விஜயலக்ஷ்மியின் கணவர் ஃபெரோஸ் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டில் உள்ள 6 போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உடல் மறும் மன வலிமையை சோதிக்கும் விதமாக வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் கொடுக்கப்பட்ட ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கில் ஜனனி வெற்றி …

Read More »

பிக்பாஸ் டாஸ்க்கில் பாலாஜிக்கு நேர்ந்த சோகம்

பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்கள் கடந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நினைவுத் திறனை சோதிக்கும் டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வைத்தார். மரக்கட்டை ஸ்டாண்டில் 6 போட்டியாளர்களையும் பிக்பாஸ் நிற்கவைத்து வண்ண விளையாட்டு ஆடச்சொல்லப்பட்டது. அதில் பழுப்பு சிவப்பு கருப்பு வெள்ளை மஞ்சள் ஊதா என பல்வேறு நிறங்களை அடுக்கச்சொன்னார்கள். இதில் ஐஸ்வர்யா, அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை யாஷிகாவும், 3வது இடத்தை ஜனனியும், 4 …

Read More »

யாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.!

யாஷிகா- ஐஸ்வர்யாவை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்ற போது சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்க் செய்ய வைத்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த டாஸ்கில் சென்ராயனை , ஐஸ்வர்யா ஏமாற்றி விட்டார் என்று அனைவரும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக நின்றனர் அவ்வளவு ஏன் இத்தனை நாட்கள் நெருக்கமாக இருந்த யாஷிகா விட ஐஸ்வரிவிற்கு எதிராக ஆகி இருந்தார். இதனால் சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாவிற்கும், யாஷிகாவிற்கும் சற்று வாக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது. …

Read More »

எனக்கு உள்ள இருக்க பிடிக்கல : கதறி அழுத ஐஸ்வர்யா

எனக்கு உள்ள இருக்க பிடிக்கல

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரு என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா, மக்களால் காப்பாற்றப்பட்டார். எனினும் அவர் பிக் பாஸ் ஹவுஸில் இருக்க பிடிக்கல என பாத்ரூமில் கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகவுள்ளது. சென்ராயனை தலையில் கலரடிக்க வைக்க, பொய் சொல்லி ஏமாற்றிய ஐஸ்வர்யாவுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுப்பேன் என தெரிவித்தார். ஆனால் மக்கள் ஐஸ்வர்யாவை எவிக்டாகவிடாமல் காப்பாறினார்கள். ஆனால் ஐஸ்வர்யாவால் கமல் பேசியதை தாங்க முடியவில்லை. …

Read More »

ஆருயிர் தோழியுடன் மல்லுக்கு நிற்கும் ஐஸ்வர்யா

ஆருயிர் தோழியுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் நகமும் சதையுமாக திரிந்த தோழிகளுக்குள் ஏற்பட்டுள்ள திடீர் பிணக்கு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், விட்டுக் கொடுக்காமலும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்களது கூட்டணி பலமுறை ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் எரிச்சலூட்டியது பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்கின் போதும், மற்ற இக்கட்டான நேரங்களிலும் …

Read More »

ஊசினாலே பயமா? அப்போ இதென்ன ரித்து?

ஊசினாலே பயமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஊசி என்றாலே பயம் என்ற ரித்விகா, பிக் பாஸ் லோகோவிற்கு முன்பாகவே டாட்டூ போட்டுக் கொண்டது அம்பலமாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ள ஹவுஸ்மேட்ஸ் சக போட்டியாளர்களை சமாதானம் செய்து சில டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும். அதற்காக, மொட்டை அடிப்பது, ஹேர் கலரிங் செய்வது, ஹேர் கட் செய்வது, மாட்டு …

Read More »

மும்தாஜ் உண்மையாவே டிராமா குயீன் தானா?

மும்தாஜ் உண்மையாவே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற போட்டியாளர் மும்தாஜ். இவரது சமீபத்திய நடவடிக்கைகள் அவரது போலித்தனத்தை காட்டுவதாக ஹவுஸ்மேட்ஸ் புறம்பேசி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே வலுவான போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் …

Read More »

விஜயலக்ஷ்மியை காப்பாற்ற எதற்கும் துணிந்த ரித்விகா!

விஜயலக்ஷ்மியை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வார நாமினேஷனில் இருந்து விஜயலக்ஷ்மியை காப்பாற்ற ரித்விகா எதற்கும் துணிந்துவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்ராயன், விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகிய 5 பேர் உள்ளனர். இது இந்த வாரத்துக்கான பட்டியலாகும். ஆனால், புதுவிதமாக இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள் அடுத்த வாரம் நேரடி நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: இது தான் கிவ் அண்ட் டேக் பாலிசியா?

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் அடுத்த சண்டையை பற்ற வைக்க புதிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் அறிமுகம் செய்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் நல்ல வேலை பார்த்தது எனலாம். வித்தியாசமான டாஸ்க்குகள் மூலம் போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டி, புறம்பேச வைத்து பிக் பாஸ் வீட்டையே ரணகளமாக்கும் அளவிற்கு அடித்துக் கொண்டனர். இதுதான் கிவ் அண்ட் டேக் பாலிசியா?! …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: நான் பொய் பேச மாட்டேன்; இது மும்தாஜ் பாலிசி!

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடிகை மும்தாஜை டார்கெட் செய்வது போன்ற இமேஜை உருவாக்கியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த சில நாட்களாக மும்தாஜை டார்கெட் செய்யும்படியான டாஸ்க்குள் ஸ்பெஷலாக கொடுக்கப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. மும்தாஜ்-ஷாரிக் மோதல், மும்தாஜ்-மகத் மோதல், மும்தாஜ்-டேனி மோதல், என இந்த வாரம் டீமில் உள்ள சில ஆண் போட்டியாளர்களிடம் மும்தாஜ் வம்பு வளார்த்துவிட்டார். இத்துடன் இந்த …

Read More »