Friday , January 18 2019
Home / Tag Archives: Bigg boss

Tag Archives: Bigg boss

களத்தில் இறங்கிய உதவிய பிக் பாஸ் பிரபலம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல்,தனது நண்பர்களுடன் இணைந்து நிவாரண உதவி செய்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதில் நடிகர்கள் அஜித் 15லட்சம் , விக்ரம் 25லட்சம், இயக்குநர் ஷங்கர் 10 லட்சம், விஜய் சேதுபதி 25லட்சம் ஆகியோர் கஜா புயலில் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட …

Read More »

கவர்ச்சி உடையில் யாஷிகாவின் அம்மா…

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை யாஷிகா தனது அம்மா சோனால் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை யாஷிகா. இந்தப் படத்திற்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் , காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் …

Read More »

ஓவியாவுடன் காதல்?

நானும் ஓவியாவும் காதலிக்கிறோம் என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். …

Read More »

மீண்டும் ஆரம்பமான மகத்தின் லீலை

உள்ள வெளிய லவ் மஜா பண்ணும் மகத்!

பிக் பாஸ் போட்டியாளர்களான மகத் யாஷிகா இருவரும் ஜோடியாக நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆடி அசத்தினர். பிக் பாஸ் வீட்டிற்குள் மகத்துடன் காதலில் விழுந்த யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்து காரணமின்றி வெளியேற்றப்பட்டார். ‘பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பு காதலாக மாறிவிட்டது. அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. காதலிய கழட்டிவிட்டுட்டு என்னோட இருக்க சொல்லி நான் மகத்கிட்ட சொன்னது இல்ல. நான் …

Read More »

ரசிகையுடன் பைக்கில் சவாரி போகும் பிக் பாஸ் நித்யா

ரசிகையுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்கு பிரபலமும், ரசிகர்களுக்கு பரபரப்பும் பஞ்சமே இருந்தது இல்லை. கடத்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிட்சிமான பல முகங்கள் இருந்தனர் அதில் ஒருவர் தான் பாலாஜியின் மனைவியான நித்யா. பாலாஜியுடனான குடும்ப பிரச்சனை மூலம் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சியமான நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் …

Read More »

ரித்விகாவுக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி தந்தது : யார் ?

ரித்விகாவுக்கு

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் இடத்தில் வந்த ரித்விகாவிற்கு 50 லட்ச ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரித்விகா பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஓராண்டுகளாக படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அரை டசன் படத்தில் …

Read More »

ஜூலி வெளியிட்ட புதிய புகைப்படம்..

ஜூலி வெளியிட்ட

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார். Style is a way to show Urself who u are #Love and the reason behind my style is #markhamran #quote #stylequotes #fashionideas …

Read More »

சென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..!

சென்ராயன்

கடந்த வாரம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் அபிமானவர் என்றால் அது சென்ராயன் மட்டும் தான். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சென்ராயனுக்கு 4 ஆண்டுகள் குழந்தையின்றி இருந்தது தான் மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது. திருமணமாகி நான்கு வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயன், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, தான் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்துகொள்கிறேன் என்று கமலிடம் கூறியிருந்தார். …

Read More »

பிக்பாஸ் குடும்பத்துடன் இணைந்த சிம்பு

பிக்பாஸ்

செக்க சிவந்த வானம் வெற்றி படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு அத்தாரின்டிக்கி தாரேதி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரினா தெரசா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். அதற்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். சிம்பு அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், பிக் பாஸ் நிகழ்சியை …

Read More »

எல்லாம் போய்..! பிக் பாஸ் பைனல் போகவேண்டியது ?

எல்லாம் போய்

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கவிஞர் சினேகன் பிக் பாஸ் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்நேகனிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி நேர்மையாக நடக்கிறதா என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது …

Read More »