Breaking News
Home / Tag Archives: biggboss

Tag Archives: biggboss

’பிக்பாஸ் 3’ நடிகை 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் 3

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மசாலா படம்’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு இரண்டு திருமணம் நடைபெற்றதாகவும் இரண்டு திருமணமும் துரதிஷ்டவசமாக ஃபெயிலியர் ஆகி விட்டதாகவும் அவர் உணர்ச்சியுடன் கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே. …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியால் உண்மையிலேயே புகழ் கிடைக்கின்றதா?

பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும், கோலிவுட் திரையுலகம் அவர்களை வாழவைக்கும் என்றும், பல வாய்ப்புகள் குவிந்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது கமல்ஹாசன் கூட அடிக்கடி ’நீங்கள் வெளியே வந்தவுடன் உங்களுக்கு பெரும்புகழ் காத்திருக்கிறது’ என்று பில்டப் செய்வது வழக்கம். ஆனால் உண்மை நிலை என்னவெனில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த யாரும் பெரிய அளவில் புகழ் பெறவில்லை …

Read More »

கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் பதில்

பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பிடித்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்தவர் லாஸ்லியா. இவரை கோலிவுட் திரையுலகம் சிறப்பாக வரவேற்க காத்திருக்கின்றது. கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்திலும் ‘ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் லாஸ்லியா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியா, தந்தையின் கண்டிப்புக்கு பின்னரும் காதலை கைவிடாமல் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து லாஸ்லியா அளித்த முதல் பேட்டியில், …

Read More »

மேடையில் லாஸ்லியாவிடம் சிக்னல் கொடுத்து கமலிடம் மாட்டிக்கொண்ட கவின்!

கவின்

கமல்ஹாசன் முன் லாஸ்லியாவிடம் மகிழ்ச்சியாக வெளியே வா காத்திருக்கிறேன் என்று கவின் கூறும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் …

Read More »

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்

கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் சற்றுமுன் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக கடைசி வரை தாக்குபிடித்து வந்த கவின், பிக்பாஸ் அறிவித்த ரூபாய் ஐந்து லட்சத்திற்காக இன்று வெளியேறும் முடிவை எடுத்தார். அவருடைய முடிவில் ஒரு ஒரு உள்ளர்த்தம் இருப்பதாகவும் தன்னுடைய முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் சக போட்டியாளர்களிடம் விளக்கி புரிய வைக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். இருப்பினும் சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் கடைசிவரை …

Read More »

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-மகத்: போட்டியாளர்களுக்கு அறிவுரை

யாஷிகா-மகத்

பிக்பாஸ் வீட்டில் தற்போது கவின், முகின், தர்ஷன், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய ஆறு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வார எவிக்சன் பட்டியலில் முகின் தவிர அனைவரும் இருக்கின்றனர் என்பதும் இவர்களின் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு மூவர் மட்டுமே முகினுடன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று சிறப்பு விருந்தினர்களாக கடந்த சீசனில் போட்டியாளர்களாக மற்றும் யாஷிகா …

Read More »

பிக்பாஸ் கொடுத்த பச்சை மிளகாய் டாஸ்க்

தர்ஷன்

ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஒரு போட்டியாளரை வெளியேற்ற நாமினேஷன் செய்வது வழக்கம். ஆனால் இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்கு பதிலாக காப்பாற்றப்படும் நபர்கள் குறித்த விபரங்களை பிக்பாஸ் கேட்கின்றார். முதலில் தர்ஷன் கன்பக்சன் அறைக்கு அழைக்கப்படும் நிலையில் ‘எனக்கு தெரிந்து ஷெரினை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அதனால் நான் ஷெரினை காப்பாற்ற விரும்புகிறேன் என்று தர்ஷன் கூற, அப்படியென்றால் நீங்கள் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று …

Read More »

அடுத்தடுத்து வெளியேற போவது யார் ? இப்போதே கேட்ட கமல்.!

கமல்

கடந்த சில வாரமாக மிகவும் மந்தமாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. அதிலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட பிரீஸ் டாஸ்க் ரசிகர்களுக்கு கொஞ்சம்சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்த ஃப்ரீஸ்டைல் லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே வந்திருந்தபோது லாலியாவை அவரது தந்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய எபிசொட் சுவாரஸ்யமாகவே இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார் என்ற தகவல் …

Read More »

சேரனை நாமினேட் செய்யும் கவின், எதிர்ப்பு வனிதா!

கவின்

பிக்பாஸ் வீட்டில் நேற்று தொலைபேசியில் ஆடியன்ஸ் ஒருவர் கேட்ட கேள்வியால் சேரன், லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய மூவரிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது சேரன் லாஸ்லியா மீது வைத்திருந்த பாசம் டிராமா என கவின் கூறியதாக தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு, லாஸ்லியா திக்கித் திணறி பதில் சொன்னார். இதனால் சேரனுக்கும் கவினுக்கும், சேரனுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் உள்ளனர் இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் …

Read More »

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: லாஸ்லியா பதில்!

லாஸ்லியா

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிடம் பார்வையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் கேள்வி எழுப்பிகிறார். அவரது கேள்வி, ‘ ‘சேரன் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்துள்ளார். நீங்களும் அவர் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் சேரனின் பாசத்தை டிராமா என கவின் கூறியபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல திணறிய லாஸ்லியா, ‘நான் உண்மை எது? பொய் …

Read More »