Sunday , February 17 2019
Breaking News
Home / Tag Archives: BJP

Tag Archives: BJP

காவியை எதிர்க்கிறாரா ரஜினி?

காவியை

பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளால் பாஜகவை ரஜினி எதிர்க்கிறாரா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் …

Read More »

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’ – கமல் ட்வீட்

கமல் கட்சியின்

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதை ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’ என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, பாஜக ஆட்சி செய்து வரும் ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் …

Read More »

பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது: ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை காண்பிக்கிறது என ரஜினிகாந்த் கூறியுள்ளார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக தான் ஆட்சி செய்யும் ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தனது ஆட்சியை இழக்கும் …

Read More »

வேட்பாளராக பிரபல நடிகையை களமிறக்கும் பாஜக?

மாதுரி தீட்சித்

நாடாளுமன்ற தேர்தலில் புனே மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக இந்தி நடிகை மாதுரி தீட்சித் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதேசமயம் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸூம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு …

Read More »

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …

Read More »

வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “மாண்புமிகு பிரதமர் மோடிஜி …

Read More »

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம்

ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்தும் அனுமதியை உடனடியாக திரும்ப பெற கோரியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சி உழவர் சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைவர் …

Read More »

பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சூறையாடியுள்ளது. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து …

Read More »

தமிழிசை மேடம்… டிவிட்டரில் காயத்ரி ரகுராம் ஆத்திரம்

பாஜகவின் தமிழக கலைத்துறை செயலாளரும், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகத்தில் சொகுசு காரை ஓட்டியதாகவும், காவல்துறையினர் காரை மறித்து சோதனை நடத்திய போது மதுபோதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தியை காயத்ரி ரகுராம் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், அன்று எனக்கு உடம்பு சரியில்லை. நான் காரை வேகமாக ஓட்டவுமில்லை. என்னைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. பொய்யான …

Read More »

வைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது

சந்தக்கவிஞர்

திமுக கூட்டணியில் இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்ராக்காமல் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி வந்த நிலையில் மதிமுக தங்கள் கூட்டணியில் இப்போதுவரை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்த பேட்டி வைகோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மேலும் துரைமுருகனின் இந்த கருத்து மதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளதாகவும், இதே கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வைகோ கருத்து …

Read More »