Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: bomb blast

Tag Archives: bomb blast

திருமண மண்டபத்தில் மனித வெடிகுண்டு

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் திரும்ண மண்டபம் ஒன்றில் மனித வெடிகுண்டு நேற்று இரவு நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் 40 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு காபுலில் டாரன் அபுல் என்ற பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றிரவு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் வரை கலந்து …

Read More »

பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது

பாதுகாப்பு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு …

Read More »

பாகிஸ்தானில் சூஃபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 8 பேர் பலி

பாகிஸ்தானில்

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் புகழ்பெற்ற சூஃபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இறந்தோரில் 5 பேர் காவல்துறை அதிகாரிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையின் வேன் ஒன்று இந்த தாக்குதலின் இலக்கு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலை தாக்குதல் என்று காவல்துறை அறிவித்துள்ளது. தெற்காசியவில் உள்ள மிகப் பழமையான தாடா தாபார் சூஃபி புனிதத்தலத்துக்கு …

Read More »

காத்தான்குடியில் பயங்கரவாதியின் தாய் கைது.

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாய் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை இன்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ள குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த …

Read More »

அதிஉயர் பாதுகாப்புவலயத்துக்குள் கொழும்பு,இலங்கை.

வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வாகன சோதனை தொடர்ந்து நடக்கிறது. மக்கள் அமைதியாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை என்பது தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என போலீஸ் தரப்பு …

Read More »

பயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இன்ஷாப் அஹமட் என்ற பயங்கரவாதியின் மனைவி அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு நேர்க்காணலொன்றை வழங்கியுள்ளார். இதில் , தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி , கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது கணவரை கட்டுநாயக்க விமான நிலையம் …

Read More »

தேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெப்புச் சம்பவங்கள் தொடர்பில் முன்னதாக 40 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 18 சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டானை கட்டுவாபிட்டியில் 6 பேரும், பேருவளையில் 5 பேரும், அளுத்கமயில் 6 பேரும், வரக்காபொலயில் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த, வேன் ரக வாகனமும், உந்துருளி ஒன்றும் வரக்காபொல நகரில் உள்ள வீடொன்றில் …

Read More »

எப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சளார் நென்சி வென் ஹோன் இதனைத் தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக, இன்டர்போல் மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் இலங்கைக்கு வருகைத்தருகின்றனர் என அரச இரசாயண பகுப்பாய்குவு திணைக்களம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மீண்டும் தாக்குதல் நடத்த ஐ.ஸ்.ஐ.ஸ் திட்டம்?

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழி நடத்தலில் தயாராவதாகவும், தாக்குதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் அதிகாரிகளுக்கு …

Read More »

பயங்கரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்ப்ட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.

Read More »