Wednesday , December 19 2018
Home / Tag Archives: boy

Tag Archives: boy

சாப்பாட்டிற்காக சிறுவன் செய்த வேலை…

கஜா புயல் பாதிப்பால் சாப்பாடு இன்றி தவித்த சிறுவன் சாப்பாட்டை பார்த்ததும் செய்த வேலை பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு மக்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினாலும் சில இடங்களில் …

Read More »

உல்லாசம் அனுபவித்து விட்டு காதலியை கொன்ற காதலன்

60 பெண்களை

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை அருகே உள்ள மீனச்சல் கிராமத்தில் வசித்து வந்தவர் ஸ்ரீஜா ( 23 )நர்சிங் படித்துள்ளார். எனவே தேங்காய் பட்டிணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 19 ஆம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீரா திரும்ப வீடுக்கு வரவில்லை. இதனையடுத்து அடுத்த இரண்டு நாள் கழித்து( 21) ஸ்ரீஜாவின் உடல் குழித்துறை ஆற்றில் மிதந்துள்ளது. …

Read More »

பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி

தற்போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது சமூகத்தில் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. பாலியல் உறவுக்கு வர மறுக்கும் பட்சத்தில் கொலை, சித்தரவதை போன்ற இன்னல்களும் நிகழ்கிறது. இந்நிலையில், இதே போன்ற நிகழ்வுதான் நொய்டாவில் நடந்துள்ளது. திருமணமான் அபெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில சமங்களில் எல்லைமீறி நடந்துக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமல் அந்த ஆண்டியின் மீது பயத்தில் அவரை சொன்னதை எல்லாம் …

Read More »

பலூனைத் தொட்டதால் 12 வயது சிறுவன் அடித்துக் கொலை

பலூனைத் தொட்டதால்

தீண்டாமையின் உச்சகட்டமாக 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் திருவிழாவில் பலூனைத் தொட்டதால் அவன் அநியாயமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீண்டாமை சம்மந்தமாக பிரச்சனைகள் வடமாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த கொடுமையால் பலர் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில மிருகங்கள் மாறாமல் தான் இருக்கின்றனர். ஆக்ராவில் அலிகாரிலுள்ள நட்ரோயி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் …

Read More »

சேலம் கனமழையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் பிணமாக மீட்பு

சேலத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் தெரு முழுவதும் ஆறு போல தண்ணீர் ஓடியது. இந்நிலையில், சேலம் நாராயணநகர் பகுதியில் 4 மாணவர்கள் சினிமா பார்த்துவிட்டு தங்களின் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, சாலையை கடந்த போது முகமது ஆசாத் என்ற மாணவன் …

Read More »

சிறுவனை நிர்வாணமாக்கி தலைகீழாக கட்டி வைத்து அடித்த கொடூரன்!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் இருந்து இரும்பு குழாய்களை திருடியதாக 14 வயது சிறுவன் ஒருவனை நிர்வாணமாக்கி தலைகீழாக கட்டி வைத்து அடித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரும்பு குழாய்களின் திருட்டு குறித்து கிடங்கின் உரிமையாளர் முதலில் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், ஆதாரம் இல்லாத காரணத்தால் போலீஸார் இந்த புகாரை நிராகரித்தனர். ஆனால், ஆத்திரம் …

Read More »

11 வயதில் 6 அடி உயரம் – உலக சாதனை படைத்த சிறுவன்

சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த சிறுவனின் உயரம் 6 அடி ஆகும். இதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சிறு வயதிலிருந்தே மற்ற குழந்தைகளை விட …

Read More »

மது அருந்திய 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி

சிவகாசியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்த 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (21), வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஜம்பு(22), லிங்காபுரம் காலனி கவுதம்(15), முத்தாட்சிமடத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்தனர். குடித்துமுடித்து விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் …

Read More »

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பெண் கைது

விஜயவாடாவில் பெண் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. வடநாட்டில் ஆசிரியர் ஒருவர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம், அதனைத்தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில் டியூசனுக்கு சென்ற மாணவனை ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜயவாடாவை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர், எதிர் வீட்டில் வசித்து வந்த 14 வயது …

Read More »

காதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை

நெல்லையில் பூ வியாபாரியின் மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பூ வியாபாரி, தனது மகனான செந்தில்பாலனை, கஷ்டப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் …

Read More »