Breaking News
Home / Tag Archives: By election

Tag Archives: By election

தலைவனை தரையில தேடனும்; திரையில் தேடக்கூடாது: சீமான்

சீமான்

மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை சீண்டும் வகையில் பேசியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டுள்ளார் சீமான். இந்நிலையில், எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமே தமிழகர்கள், நான் சொல்லும் திட்டத்தை எல்லாம் ஜெகன் மோகன் …

Read More »

பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்கிறது, எதிர்காலத்திலும் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்

தேனியில்

கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நல்ல முறையில் நடக்கும். கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் பா.ஜ.க.வுடன் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ‘ நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான முதலமைச்சர் மற்றும் என்னுடைய சுற்றுப்பயணம் விரைவில் அறிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி …

Read More »

நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு

சீமான்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டன. விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதியில் வெ. நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது. …

Read More »

வாக்குச்சாவடி அருகே திரண்ட அதிமுக – திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதம்

வாக்குச்சாவடி

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குச்சாவடி அருகே திரண்ட அதிமுக மற்றும் திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 250 வாக்குச்சாவடிகளிலும் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். பதற்றமான 29 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கியமான …

Read More »

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாறப்போகிறது

தினகரன்

தேர்தல் முடிந்த பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப்போவதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உறுதி தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் வடிவில் அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாத்தை நாம் படைக்க உள்ளோம். நெருக்கடிகள், அழுத்தங்கள், பொய் வழக்குகள் இவை அத்தனையையும் எதிர்கொண்டு, ஜெயலலிதாவின் தூய தொண்டர்களாக, ஜெயலலிதாவை போலவே எதற்கும் …

Read More »

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 50% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது போலவே …

Read More »

மீண்டும் பிரச்சாரத்தில் ஸ்டாலின்

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு மீண்டும் மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதையடுத்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பொறுப்பாளர்களும் …

Read More »

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எதிர்வரவிருகும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெட் அலெர்ட் வானிலை எச்சரிக்கை, வழக்குகள் உள்ளிட்டவைகளை சுட்டி காட்டி தலைமை செயலர் கேட்டுக் கொண்டதால் இந்த …

Read More »

ரஜினி மக்கள் மன்றம் இடைத்தேர்தலில் போட்டியா?

ரஜினி மக்கள்

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட 10 நிர்வாகிகள் ரஜினிகாந்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் கடலூர் மாவட்ட கெளரவ செயலாளராக இருந்த ஓ.எல். பெரியசாமி, விருதாசலம் நகர செயலாளர் ரஜினி பாஸ்கர், விருதாச்சலம் துணைச் செயலாளர் தென்றல் முருகன் உள்ளிட்ட 10 பேரை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் சமீபத்தில் நீக்கியிருந்தார். இதனால் இளவரசன் தரப்பிற்கும், தென்றல் முருகன் தரப்பிற்கும் விருதாசலத்தில் கோஷ்டி மோதல் …

Read More »