Wednesday , November 14 2018
Home / Tag Archives: case

Tag Archives: case

முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு? உச்சகட்ட

சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக …

Read More »

ஸ்டாலின் மீது வழக்கு பதிவு…

விரைவில் கருணாநிதி குரல்

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக அவர் மீது சேலத்தில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் சென்ற ஏப்ரல் மாதம் சேலத்தில் தம் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பேசியதால் அவர் மீது சேலத்தில் உள்ள முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

தற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி

தற்கொலை

கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகை நிலானி குறித்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருவது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிலானி திடீரென கொசுமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனார். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்யவும் போலீசார் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com