Breaking News
Home / Tag Archives: China

Tag Archives: China

சீனாவில் இனி இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாதா?

சீனா

சீன மருத்துவ கல்லூரிகளில் படிப்படியாக ஆங்கில வழிக்கல்வி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, சீனமொழி மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்பட்டு வருவதால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் சீனாவில் இனி மருத்துவம் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது சீனாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 200 கல்லூரிகளில் ஆங்கில வழி மருத்துவ கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் 45 கல்லூரிகளில் மட்டுமே சீனாவில் ஆங்கில …

Read More »

சீனாவை தாக்கிய “லெகிமா”: 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

உலக செய்திகள்

பலம்வாய்ந்த லெகிமா புயல் தாக்கியதில் சீனாவின் பல பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. சூப்பர் புயல் என சீனர்களால் அழைக்கப்பட்ட லெகிமா புயல் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே ஷாங்காய் பகுதியில் கரையை கடந்தது. 187கி.மீ வேகத்தில் வீசிய காற்றில் மரங்கள், மின்கம்பங்கள் வேராடு சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புயல் தாக்கிய பகுதிகளில் இருந்து 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலுக்கு …

Read More »

குஞ்சுகளை காக்க டிராக்டருடன் மல்லுக்கட்டிய பறவை

குஞ்சுகளை காக்க டிராக்டருடன் மல்லுக்கட்டிய பறவை

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருமே தன் சந்ததியை பாதுகாத்து வளர்க்க பிரயத்தனப்படுவது இயல்பு. இந்நிலையில் சீனாவில் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தை டிராக்டர் மூலமாய் உழுதுகொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு பறவை ஒன்று தனது முட்டை மற்றும் குஞ்சுகளை பாதுகாப்பதற்காக டிராக்டரை எதிர்த்து நின்றதுள்ளது. இதைப் பார்த்து அந்த விவசாயி பெருதும் ஆச்சரியமடைந்தார். இதை போட்டோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட தற்போது இந்த சம்பவம் தற்போது …

Read More »

சீனாவில் 2.0 வெளியாவதில் சிக்கல் – பின்வாங்கும் தயாரிப்பு நிறுவனம் !

சீனாவில்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 படம் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெளியான ‘2.0’ திரைப்படம் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை. சமீபகாலமாக …

Read More »

சீனக் கடலில் கிட்டத்தட்ட மோத வந்த ரஷ்ய, அமெரிக்க போர்க் கப்பல்கள்

சீனக் கடலில்

ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏறக்குறைய மோதுகின்ற அளவுக்கு நெருங்கி வந்தன. இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒன்றையொன்று மாறிமாறி குற்றஞ்சாட்டியுள்ளன. மாஸ்கோ நேரப்படி காலை 6.35 மணிக்கு, யுஎஸ்எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்பல், அட்மிரல் வினோகிராதோஃப் போர்க்கப்பலுக்கு முன்னால் 50 மீட்டர் இடைவெளியில் கடந்து சென்றது என்று ரஷ்ய பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க போர்க்கப்பலுடன் மோதாமல் இருக்க “அவசர நடவடிக்கை” எடுக்க …

Read More »

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா

இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம் என …

Read More »

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

இந்தோனேசியாவில்

சீனாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Read More »

கச்சா எண்ணெய் வாங்க அனுமதி: ஜகா வாங்கிய அமெரிக்கா!

சிரியா அதிபரை

ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளை விதிப்பதாக அறிவித்தது. மேலும், ஈரானுடன் இந்த நாடுகளும் வர்த்தகம் செய்யக்கூடாது என மிரட்டியது. ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. அதோடு, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது. இந்தியா போன்ற நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் …

Read More »

உலகின் மிக நீண்ட பாலம்… சீனாவில் இன்று திறப்பு

உலகின்

உலகில் மிக நீண்ட என்ற சொல்லைத்தாங்கி வரும் நாடுகளுக்கு என்றுமே தனி சிறப்பு உண்டு: அது அனைவராலும் அதிகம் கவனிக்கப்படும். அந்த வகையில் தற்போது சீனாவில் மிக நீண்ட தூர கடல் பாலத்தை அமைத்து சீனா பெருமை பெற்றிருகிறது. உலகின் நீளமான கடல் பாலத்தை இன்று சீனா திறக்க இருக்கிறது. இருபது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம் ஹாங்காங்கையும் சீனாவையும் இணைக்கிறது. …

Read More »

மின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்

தெருவிளக்குகளில் மின்சாரத்தை சேமிக்க செயற்கை நிலவை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். சிச்சுவான் ((Sichuan)) மாகாணத்தில் உள்ள செங்டு ((Chengdu)) என்ற இடத்தில் ஒளிபாய்ச்சும் சாட்டிலைட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பகலில் ஒளி உறிஞ்சப்பட்டு இரவில் செயற்கை நிலவு மூலம் ஒளி வழங்க சீனா திட்டமிட்டுள்ளது. சாதாரண நிலவை விட 8 மடங்கு அதிக வெளிச்சம் கொடுக்கும் செயற்கை நிலவு மூலம் மின்வசதி இல்லாத கிராமப்புறங்கள், பேரிடர் கால …

Read More »