Wednesday , December 19 2018
Home / Tag Archives: Chinmayi

Tag Archives: Chinmayi

ஆதாரத்தோடு உண்மையை வெளியிட்ட சின்மயி

chinmayi released all proof

சின்மயி டப்பிங் யூனியன் தன் மீது வைத்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுத்துள்ளார். பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். சின்மயிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அவர் சமீபத்தில் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். வைரமுத்து விவகாரம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்த …

Read More »

வைரமுத்து ஏன் சின்மயியை திட்டினார்… ?

வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி, சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் “வைரமுத்து எழுதிய கவிதை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு என்னை தமிழ்த்தாய் வாழ்த்து பாடுமாறு அழைத்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதனால், அரசியல்வாதியை பற்றி தவறாக பேசினார் என கூறிவிடுவேன் என வைரமுத்து மிரட்டினார்” என சின்மயி கூறியிருந்தார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள வைரமுத்துவின் உதவியாளர் பாஸ்கர் “சின்மயி கூறியிருப்பது சுத்தப் பொய். 2012ம் ஆண்டு, உயர் நீதிமன்றத்தின் …

Read More »

கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா? – வைரமுத்து

கலைஞர்

தன் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களுக்கு திமுக தரப்பில் ஆதரவு கிடைக்காதது கவிஞர் வைரமுத்துவுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை …

Read More »

மீ டு புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு

MeToo பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க உள்ளது. MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் பலரும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகின்றது. இந்தி நடிகை ஒருவர், நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த …

Read More »

மீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே!

மீ டூ பிரச்சனையால் சிக்கியுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், ஒருசிலர் ஆதரவும் கொடுத்து வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவுக்கு யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதாவது இதே மீடூ பிரச்சனையில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் குற்றமில்லாதவர் என்பதை நிரூபிக்க தன்மீது பாலியல் புகார் தெரிவித்தவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கின்றார். அதேபோல் வைரமுத்து தான் பெற்ற …

Read More »

பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஏன்? சீமானின் கண்டுபிடிப்பு

கடந்த சில நாட்களாக வைரமுத்து உள்பட பல திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகிறது. ‘மீடூ’வில் அடுத்தது நமது பெயராக இருக்குமோ என பல பெரிய நடிகர்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வைரமுத்து-சின்மயி விஷயத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் சீமான், ‘சின்மயியை யாரோ பின்புலத்தில் இருந்து இயக்குவதாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் ஏதாவது ஒரு பெரிய விஷயத்தை திசை திருப்பவே இதுபோன்ற பாலியல் …

Read More »

வழக்கறிஞர்கள் கை விரித்து விட்டார்கள் – சின்மயி வேதனை

chinmayi released all proof

வைரமுத்து மீதான பாலியல் புகார்கள் குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது என சின்மயி கூறியுள்ளார். வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், தான் நிரபராதி என நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பதாகாவும், தன் மீது …

Read More »

எத்தனை முறை அபார்ஷன் நடந்தது? சின்மயி பதில்

கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், சுசிலீக்ஸில் வெளிவந்த ஒருசில தகவல்கள் குறித்து சின்மயி மீது ஒருசிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதில் ஒன்று சின்மயிக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்ததாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என்றும் பலர் கேள்வி எழுப்பினர் இதுகுறித்து வீடியோ ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள சின்மயி, ‘கடந்த ஒன்றரை வருடங்களாக சுசிலீக்ஸில் …

Read More »

சந்தக்கவிஞர் மீது சந்தேகம் அதிகரிக்கிறது – தமிழிசை

சந்தக்கவிஞர்

”சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் #MeToo என்ற பிரசாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயின் புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ”பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. தனி மனித …

Read More »

வைரமுத்துவை குற்றம் சாட்டுவதன் பின் அரசியல்

வைரமுத்துவை

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பியுள்ள குற்றச்சாட்டியின் பின்னணில் அரசியல் செல்வக்கு இருக்கிறதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தேகித்துள்ளார். மீடூ என்ற ஹேஸ்டேக்கில் பல துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது வழக்குத் தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று …

Read More »