Wednesday , August 21 2019
Breaking News
Home / Tag Archives: CHRISTMAS

Tag Archives: CHRISTMAS

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அமெரிக்காவில்

அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். ஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மருமகனும் நடிகருமான தனுஷும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி …

Read More »

கிறிஸ்துமஸுக்கு தயாரான ‘2.0’ கேக்; ஓயாத ரஜினி மேனியா

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேக்கரி ஒன்றில், ரஜினிகாந்தின் சிட்டி ரோபோ வடிவத்தில் உருவான பிரம்மாண்ட கேக் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள பேக்கரியில், ‘2.0’ படத்தின் சிட்டி ரோபோ கேரக்டர் வடிவில் உருவாக்கப்பட்ட கேக் சுமார் 5 ½ அடி உயரத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் குவிகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக, ஆண்டுதோறும் சேலத்தில் உள்ள …

Read More »

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் அமெரிக்கா பயணம்!

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவுள்ளார். ஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை தனது குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் அமெரிக்காவில் கொண்டாடவுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் புரொமோஷனில் …

Read More »