Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: Cinema News

Tag Archives: Cinema News

கோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறி ஒரு விளம்பட்ரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம் ஷில்பா. இந்திய திரைப்பட உலகில் 90களில் இருந்து 2000 வரை கொடி கட்டி பறந்தவர் ஷில்பா ஷெட்டி. இந்திய சினிமாக்களின் முன்னனி ஹீரோக்கள்ளுடன் நடித்து பிரபலமான அவர் மிஸ்டர்.ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்நாளைய இளைஞர்களை கவர்ந்தார். 2009ல் …

Read More »

காதலில் கொக்கி போடும் சாக்‌ஷி

காதலில் கொக்கி போடும் சாக்‌ஷி

பிக்பாஸ் சீசன் 3-ன் ப்ரொமோ வீடியோவை சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் சாக்‌ஷியும் கவினும் தனிமையில் உடகார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் கடலை போடும் கவின் இதுவரையில் யாரைத்தான் காதலிக்கிறார் என்று தெரியாத நிலையில், தற்போது சாக்‌ஷியிடம் காதல் வலையை விரித்துள்ளார். சாக்‌ஷி கவினின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் நீ உன்னோட மனதை தொட்டுபாரு பதில் கிடைக்கும் என்று வம்புக்கு இழுப்பதோடு, சரி …

Read More »

நடந்ததை எண்ணி புலம்பிய மதுமிதா – கிண்டலடிக்கும் கவின்?

மதுமிதா

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சிக்கான முன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த ப்ரோமோவில் மதுமிதா நேற்றைய நாளில் நடந்த அந்த தமிழ் பொண்ணு விவகாரத்தை எண்ணி கவலை படுகிறார். “நான் அதை எண்ணி கவலை படவில்லை எல்லோரும் இந்த வீட்டில் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். என்னுடைய பார்வை தான் தவறாக இருக்கிறது” என்று கூறி கண்கலங்குகிறார். இன்னொரு பக்கம் கவின் ஷெரினிடம் கரெக்ட்டாக இருந்தாலே பிரச்னைதான் என்று …

Read More »

பிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை இவர்தான்!

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி. இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் …

Read More »

’விஜய் 63’ படத்தின் முக்கிய அப்டேட் – வைரலாகும் புகைப்படம்

’விஜய் 63’

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்துக்கான ஆடியோ உரிமையை ரூ 5 கோடிக்கு விற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவலை இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், …

Read More »

சூர்யாவின் பிரமாண்ட ’கட் அவுட் ’மீண்டும் திறப்பு

சூர்யாவின்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து இன்று திரைக்கு வந்துள்ள படம் என்.ஜி.கே. இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் வகையில் சூர்யாவின் ரசிகர்கள் 215 அடி உயரமான ஒரு கட் அவுட்டை திருத்தணி அருகே திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலை பகுதியில் அமைத்தார்கள். இதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை …

Read More »

சுச்சி லீக்ஸில் ஐஸ்வர்யா ராஜேஷின் லிப்லாக்! வைரலாகும் புகைப்படம்!

சுச்சி லீக்ஸில்

சுச்சி லீக்ஸ் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பின்ணணி பாடகியான சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைகளின் அந்தரங்கள் இணையத்தில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கோலிவுட்டையே அதிரவைத்தது. பின்னர் இது போலி கணக்கு என இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. இருந்தும் தற்போது கூட …

Read More »

பிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா! வைரலாகும் வீடியோ

பிகினி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து …

Read More »

கல்யாணத்துக்கு ரெடியான நயன்தாரா! கண்டீஷன் போட்ட காதலர்!

ரெடியான நயன்தாரா

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அதுமட்டின்றி சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “காதல், குடும்பம், அன்பு என வாழ்க்கை …

Read More »

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடியை கடுமையாக விமர்சித்த பிரபல பாடகர்கள்

ராஜலட்சுமி

பிரபல தொலைக்காட்சி பாடகர்களுக்காக நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. இவர்கள் நாட்டுபுற பாடல்களை மட்டுமே பாடி பெற்ற ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் அவர்கல் “பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம் கலந்ததாகவும், …

Read More »