Breaking News

Tag Archives: corona virus

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் இந்தாண்டுடின் இறுதிக்குள், கொரோனா பெருந்தொற்று பாதிப்பை குணப்படுத்தும், தடுப்பூசி தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில், செவ்வாய்க்கிழமையன்று, செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்திய, அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் இவ்வாறு கூறியுள்ளார். தடுப்பூசி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை உலக நாடுகளோடு பகிர்ந்து கொள்வதற்கான, அரசியல் மட்டத்திலான உடன்படிக்கை பரவலாக எட்டப்பட்டிருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் கோவாக்சின், …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 751 பேர் பலியானதால் இதுவரை பெருந்தொற்றுக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 92 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து பயன்படுத்தும் முன்னரே உலகம் முழுவதும் 20 லட்சம் பேர் …

Read More »

உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.. உலகம் முழுவதும் கொரோனாவால் 2.35கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.60 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 4,200க்கும் மேற்பட்டோர் இறந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,12,000-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 58,74,000 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 36,00,000 பேருக்கும் ரஷ்யாவில் 9,56,000 பேரும் தென் ஆப்பிரிக்காவில் 6,9,000 …

Read More »

கொரோனா வைரஸ் தொற்று நோய் 2 ஆண்டுகளில் முடிந்து விடும்

கொரோனா வைரஸ் தொற்று நோய் 2 ஆண்டுகளில் முடிந்து விடும்

கொரோனா வைரஸ் தொற்று நோய் 2 ஆண்டுகளில் முடிந்து விடும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகளவில் 2 கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. 7 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது வெறுமனே பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை மட்டுமல்ல. பல …

Read More »

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு : 1.63 கோடியை தாண்டியது

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு : 1.63 கோடியை தாண்டியது உலகளவில் குறைந்தது 1.62 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 650,000 ஐ தாண்டியுள்ளது. கொரோனா தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,396,954, ஆக அதிகரித்து உள்ளது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 651,902 ஆக உள்ளது. கொரோனா பாதித்து, அதற்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 9,512,561 ஆக உயர்ந்து உள்ளது. …

Read More »

ஏர்-இந்தியா ஊழியர்களுக்கும் கொரோனா

ஏர்-இந்தியா ஊழியர்களுக்கும் கொரோனா கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் தாய்நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏர் இந்தியா ஊழியர்கள் 7 பேருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சற்று முன் வெளியான தகவலின்படி ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கும் அதன் பொறியியல் பிரிவைச் சேர்ந்த இரண்டு பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் …

Read More »

2020 இறுதிக்குள் இந்தியாவில் கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும்

2020 இறுதிக்குள் இந்தியாவில் கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும்

2020 இறுதிக்குள் இந்தியாவில் கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும் இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கத்தைவிட கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில்தான் அதிக பெண்கள் கருதரித்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் 1 கோடியே 35 லட்சமும், நைஜீரியாவில் 60 லட்சம் குழந்தைகளும் கூடுதலாக பிறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த எண்ணிக்கை …

Read More »

சென்னையில் ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா சென்னையில் ஒரே நாளில் 316 பேருக்கும் திருவள்ளூரில் 63 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் மட்டும் 316 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிப்பு 192 …

Read More »

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி தமிழகத்தில், நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மதுக்கடை திறப்புக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்ய நாராயணா, தனி நபர் இடை வெளி, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தனர். அதேநேரம், ஆன் லைனில் பணம் செலுத்துவோருக்கு 750 …

Read More »

தமிழகத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி தமிழகத்தில், வரலாறு காணாத வகையில் ஒரே நாளில், 771 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சிகிச்சை பலனின்றி 2 பேர் மரணம் அடைந்ததால் கொரோனா உயிர்ப்பலி 35ஆக உயர்ந் துள்ளது. இதுவரை, குணமடைந்தோர் எண்ணிக்கை 1,500ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக …

Read More »