Breaking News

Tag Archives: Corona

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 19,715 ஆக பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று பாதிப்பு எண்ணிக்கை 20,586 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதே போன்று பாதிப்பு எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் …

Read More »

கொரோனா இருந்து நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார்

கொரோனா இருந்து நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார்

கொரோனா இருந்து நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார் நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள கான்டினன்டல் ஆஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதிப்பு குறைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டார். இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில், ‘கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து …

Read More »

இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 70 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 …

Read More »

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6¼ லட்சத்தை நெருங்கியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6¼ லட்சத்தை நெருங்கியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6¼ லட்சத்தை நெருங்கியது தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 12 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் 23 வயது …

Read More »

கொரோனா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா ஆய்வில் அதிர்ச்சி தகவல் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில், 90 நாட்கள் வரை நோய்க்கிருமி இருக்கும் என தெரியவந்துள்ளது. அவர்கள் மூலமாகவே நோய்த்தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களை கொன்று குவித்துள்ள, கொரோனா வைரசை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல்வேறு ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் …

Read More »

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது தமிழ்நாட்டில் மேலும் 5659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5610 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 16 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்தனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை …

Read More »

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடி உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 3,38,29,314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,51,29,920 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 11 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 87 ஆயிரத்து 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 …

Read More »

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 82,170 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதோடு, ஆயிரத்து 39 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்து 74 ஆயிரத்து 703ஆகவும், பலி எண்ணிக்கை 95,542ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 50 லட்சத்து 16 ஆயிரத்து 521ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர்த்து 9 லட்சத்து …

Read More »

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும், இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது. …

Read More »

இந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,03,933 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,089 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48,49,585 பேர் கொரோனா …

Read More »