Breaking News

Tag Archives: Coronavirus

நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. மினுவாங்கொடை கொத்தணியில் மாத்திரம் நேற்றைய தினம் 115 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 24 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 91 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மினுவாங்கொடை …

Read More »

நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமுலாகும் வகையில் கம்பஹா மாவட்டத்தின் 17 காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல ஆகிய காவற்துறை அதிகாரங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜா-எல மற்றும் கந்தான காவற்துறை …

Read More »

உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.. உலகம் முழுவதும் கொரோனாவால் 2.35கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.60 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 4,200க்கும் மேற்பட்டோர் இறந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,12,000-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 58,74,000 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 36,00,000 பேருக்கும் ரஷ்யாவில் 9,56,000 பேரும் தென் ஆப்பிரிக்காவில் 6,9,000 …

Read More »

ஓமான் கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 15, 2020)

ஓமான் கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 15, 2020)

ஓமானில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 181 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 82,924 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 562 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 77,550 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.13 கோடியாக உயர்வு ஓமான் : …

Read More »

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 330 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 63,819 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கையும் 359 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்றைய நாளில் மட்டும் 101 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 57,473 பேர் …

Read More »

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2517ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இன்று மேலும் 5394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Read More »

சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா

சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா

சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2752 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2745 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர். குறித்த 07 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது. லடாக் எல்லையில் சில பகுதிகளில் …

Read More »

தென்கொரியாவில் 13 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா

தென்கொரியாவில் 13 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா

தென்கொரியாவில் 13 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தென்கொரியாவில் தொடர்ந்தும் இரட்டை இலக்க அடிப்படையில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதற்கமைய, தென்கொரியாவில் இன்றைய தினம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் 4 பேர் உள்நாட்டில் உள்ளவர்களும் ஏனைய 26 பேரும் தென்கொரியாவுக்கு நாடு திரும்பியவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்தநிலையில், தென்கொரியாவில் 13 ஆயிரத்து 771 பேருக்கு …

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலே இவ்வாறு மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மீட்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

Read More »

பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலேயே போகலாம் – WHO எச்சரிக்கை

பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலேயே போகலாம் - WHO எச்சரிக்கை

பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலேயே போகலாம் – WHO எச்சரிக்கை உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றா விட்டால் கொரோனா வைரஸ் தொற்று மேலும் மோசமடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உணர்த்துவதாக கூறினார். உலக நாடுகள் …

Read More »