Breaking News

Tag Archives: Covid-19

நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. மினுவாங்கொடை கொத்தணியில் மாத்திரம் நேற்றைய தினம் 115 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 24 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 91 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மினுவாங்கொடை …

Read More »

நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமுலாகும் வகையில் கம்பஹா மாவட்டத்தின் 17 காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல ஆகிய காவற்துறை அதிகாரங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜா-எல மற்றும் கந்தான காவற்துறை …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,037,992-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,143,863 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 514-பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 லட்சத்து 39-ஆயிரத்து 615-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 862-பேரின் …

Read More »

ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் பேர் பெருந்தொற்றினால் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 கோடி உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,35,388,157-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,609,676 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 41 ஆயிரத்து 537-பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 36 ஆயிரத்து 944-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 401-பேரின் …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.51-கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.51-கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.51-கோடி உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 35,122,281 -பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,117,241 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 37 ஆயிரத்து 524-பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 79 லட்சத்து 67 ஆயிரத்து 516-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.44 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.44 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.44 கோடி உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 34,464,456 -பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,647,795 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 27 ஆயிரத்து 042 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 84 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை …

Read More »

கொரோனா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா ஆய்வில் அதிர்ச்சி தகவல் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில், 90 நாட்கள் வரை நோய்க்கிருமி இருக்கும் என தெரியவந்துள்ளது. அவர்கள் மூலமாகவே நோய்த்தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களை கொன்று குவித்துள்ள, கொரோனா வைரசை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல்வேறு ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் …

Read More »

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும், இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது. …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 – கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 - கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 – கோடி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.23-கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.55-லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,070-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,925,666- ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று …

Read More »