Tuesday , February 19 2019
Breaking News
Home / Tag Archives: crime

Tag Archives: crime

கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். பெரிய நிறுவனங்களுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி மஞ்சுளா மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரித்தேஷ் சாய் என்ற மகன் உள்ளார். அதேபகுதியில் பெற்றோருடன் நாகராஜ் என்பவர் வசித்துள்ளார். இவருக்கும் ரித்தேஷின் தாய் …

Read More »

மனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

ஆண் காதலருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, இளம் மனைவியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்துக் கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டில் கடந்த மே மாதம் …

Read More »

தமிழகம் முதியவரிடம் செல்போன் பறித்த சிறுவர்கள்

சென்னை வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயபாண்டியன் என்பவர், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு சாலையில் நின்றிருந்தார். அப்போது ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் முகவரி கேட்பது அருகில் வந்து பேசியபடியே, முதியவரிடம் சட்டைப் பையில் இருந்த செல்போனை …

Read More »

பெண்ணை ஏமாற்றி உல்லாசம் ; ரூ.10 லட்சம் அபேஸ் : திருமணமான புனே வாலிபர் கைது

பெண்ணை

சென்னையில் வசித்துவரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் நம்பவைத்து, அவரை அனுபவித்ததோடு, அவரிடமிருந்து பணத்தையும் மோசடி செய்த புனே வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை கிண்டிக்கு அருகேயுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் வசித்தும் ஒரு பெண்ணுக்கும்(34), மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி(38) இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் ஆசை …

Read More »

சென்னையில் பயங்கரம்: காதலியின் தாயை கொன்ற 10 ஆம் வகுப்பு மாணவன்; காதலுக்கு தடை சொன்னதால் ஆத்திரம்!

சென்னையில் மளிகைக் கடை நடத்தி வந்த பெண் கொலை வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவன் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரையில் மளிகைக் கடை நடத்தி வந்தவர் தமிழ்செல்வி . இவர் கடந்த 2 ஆம் தேதி தனது வீட்டில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனால் இச்சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு …

Read More »