Breaking News
Home / Tag Archives: Darshan

Tag Archives: Darshan

சாண்டி – தர்ஷனை பாராட்டிய சிம்பு

தர்ஷன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி, மற்றும் தர்ஷனை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிம்பு. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும் ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை …

Read More »

பிக்பாஸ் ஓட்டு எல்லாம் சரியான போங்கு… சாடிய நடிகர்..!

இலங்கை

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட நிலையில் ஓட்டு எல்லாம் சரியான போங்கு என்று பிரபல நடிகர் ஒருவர் சாடியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 90 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டதை நோக்கி பயணித்து வரும் இந்நிகழ்ச்சியில் நேற்று கடைசியாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார். ஆரம்பம் முதலே பார்வையாளர்களிடமும் சகபோட்டியாளர்களிடமும் நன்மதிப்பைப் பெற்று வந்த தர்ஷன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. …

Read More »

பிக்பாஸில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது ஏன்?… நியாயம் கேட்கும் பார்வையாளர்கள்

இலங்கை

தர்ஷன் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தொலைத்தொடர்பு, இணையம் உள்ளிட்ட எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்ற …

Read More »

டாஸ்க்கில் கவினுடன் மோதிய தர்ஷன்… பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்னை!

தர்ஷன்

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க்கின்போது கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே புதிய பிரச்னை வெடித்துள்ளது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வரும் நிலையில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தவாரம் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் சிறந்து செயல்படுவோர் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் மும்முரமாகவும், முழு ஈடுபாட்டுடனும் விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த டாஸ்க்கில் கவின் மற்றும் முகெனுக்கு இடையே கடும்போட்டி …

Read More »

சேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்!

தர்ஷன்

மக்களின் அனுதாப அலைக்காக சேரனும் கவினும் நடிப்பதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டதை நோக்கி பயணித்து வருகிறது. இறுதியாக வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்படுவார். இந்த வாரம் பிக்பாஸ் …

Read More »

கவினுக்கு கழிவறை டாஸ்க் கொடுத்த தர்ஷன் !

தர்ஷன்

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வீட்டிற்குள் முதல் நாள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் தலைவியாக வனிதா விஜயகுமார் தேர்தெடுக்கப்பட்டார். நேற்று வெளியான ப்ரோமோவில் சேரனுக்கும் பாத்திமாவுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது. அதனையடுத்து பிக்பாஸ் அவுஸ்ட்மேட் அனைவருக்கும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் கவினுக்கு டாஸ்க் கொடுத்த தர்ஷன் ‘பாத் ரூமில் யாரோ சென்று வந்து விட்டார்கள் ரூமில் …

Read More »