Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: dead

Tag Archives: dead

திருமண மண்டபத்தில் மனித வெடிகுண்டு

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் திரும்ண மண்டபம் ஒன்றில் மனித வெடிகுண்டு நேற்று இரவு நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் 40 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு காபுலில் டாரன் அபுல் என்ற பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றிரவு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் வரை கலந்து …

Read More »

ஒரே நாளில் மறைந்த இரண்டு பெண் பிரபலங்கள்

சுஷ்மா சுவராஜ்

நேற்று ஒரே நாளில் ஒய்ஜி மகேந்திரனின் தாயாரும் பிரபல கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி மற்றும் முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகிய இரண்டு பெண் பிரபலங்கள் மறைந்தது பெண்ணினத்திற்கே பேரிழப்பாகக் கருதப்படுகிறது நேற்று மதியம் சினிமா மற்றும் நாடக நடிகரான ஒய்.ஜி. மகேந்திரனின் தாயாரும் சென்னையின் பிரபல பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளியை தொடங்கியவருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைந்தார். இவர் ஒரு சிறந்த கல்வியாளர் மட்டுமன்றி …

Read More »

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்!!

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்!!

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜீவ ஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் உடல் நிலையை காரணம் காட்டி அவர் சரண் அடைய அவகாசம் கேட்டு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் கடந்த 9 ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு …

Read More »

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்

நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளன. நியூசிலாந்தின் தெற்கு தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் உள்ளது சாத்தம் தீவுகள். தொலைதூர பகுதியான இத்தீவில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாகவே உள்ளது. நியூசிலாந்தின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சொத்துக்களை பாதுகாக்கும் அமைச்சகம் வியாழக்கிழமையன்று ஹான்சன் வளைகுடாவில் …

Read More »

குடிபோதையில் பிரசவம் பார்த்த டாக்டர் : தாயும் சேயும் ?

குஜராத்தில் டாக்டர் குடிபோதையில் பிரசவம் பார்த்ததில் தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பொடாட் பகுதியை சேர்ந்த காமினி(22) என்ற இளம்பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது டியூட்டியில் இருந்த மருத்துவர் பரேஷ் லகானி என்பவர் தான் காமினிக்கு பிரசவம் பார்த்தார். கொடுமை என்னவென்றால் அந்த மருத்துவர் குடிபோதையில் இருந்துள்ளார். சற்று நேரத்தில் லகானியும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் …

Read More »

நண்பரின் மறைவால் கடும் அப்செட்டான ரஜினிகாந்த

பிரபல கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான அம்ரிஷ் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானாதைக் கேட்டு ரஜினி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். நடிகர் அம்பரீஷ்(66) கன்னட திரையுலகில் மிகப்பிரபலமான நடிகர் ஆவார் . இவர் நடிகர் மட்டுமில்லாது அரசியலிலும் நிழநிது ஒரு கலக்குகலக்கியவர். இவர் மத்திய மற்றும் மாநில அமைச்சராக இருந்துள்ளார். இவர் ரஜினியுடன் பிரியா, இது நிஜமா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். சமீப காலமாக இவரது உடல்நிலை சரியில்லாமல் …

Read More »

விமான விபத்து: 189 பேர் பரிதாப பலி

இந்தோனேஷியா ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 189 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் 6 பணிப்பெண்கள், 2 விமான ஓட்டிகளுடன் சேர்த்து 189 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. …

Read More »

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்களில் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கொடூரத்தின் உச்சமாய் நேற்று வர்டாக் மாகாணம் சயீத் அபாத் மாவட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள், அங்கிருந்த அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 10 போலீசார் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் சோகத்தை …

Read More »

இந்தோனேஷிய நிலநடுக்கம்: 1800 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷிய

இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி மற்றும் …

Read More »

இந்தோனேஷியா தேர்தல் பிரச்சாரத்தில் குண்டுவெடிப்பு

இந்தோனேஷியா

இந்தோனேஷியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வரும் 20ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாங்கர்ஹரில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமது என்பவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் உடல் …

Read More »