Wednesday , November 14 2018
Home / Tag Archives: Denmark

Tag Archives: Denmark

விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்!

விரைந்து செல்லும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் …

Read More »

இனி முகத்தை மறைக்க பர்தா அணியக்கூடாதாம்… மீறினால் தண்டனை!

டென்மார்க்கில் இனி முகத்தை மறைக்கும் விதமாக திரையிடுவதோ அல்லது பர்தா அணிவதோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கபப்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டு வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயலாகும். எனவே, டென்மார்க்கில் முகத்தை திரையிட்டு மறைக்கும் பழக்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com