Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: dmk leader karunanidhi

Tag Archives: dmk leader karunanidhi

கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை செலுத்திய ஜெயம் ரவி மகன்கள்: வைரல் புகைப்படம் உள்ளே

கலைஞர் தாத்தாவுக்கு

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயம் ரவியின் மகன்கள் மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். மேலும், கருணாநிதி இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யப்பட்ட …

Read More »

தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

தாயை

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அவரது பொன்னுடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்காக நன்றிக் கடிதம் எழுதியுள்ளார். அதில் “நம் உயிருடன் கலந்து விட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம். ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களை அவரது உயிரினும் …

Read More »

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் – காவேரி மருத்துவமனை அறிக்கை

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறி இருந்தனர். இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை நோய் வந்திருப்பதாகவும், அதற்கான மருந்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. இதனால் திமுக …

Read More »

திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் என்ன சொல்கிறது: மருத்துவ ரீதியான தகவல்

திமுக தலைவர்

திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக கூறப்பட்டது. அவரது உடல்நிலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் இயல்பு நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தத் தகவல்கல் பின்வருமாறு, சாதாரண மனிதனின் இதயத் துடிப்பு 60 – 100 …

Read More »

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழகம் வருகிறார் துணை குடியரசுத்தலைவர்

கருணாநிதி உடல்நலம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு நாளை மறுதினம் தமிழகம் வர இருக்கிறார். திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சிறுநீர்கத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரத்திற்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான திமுக தலைவர் வீடு அமைந்திருக்கும் கோபால்புரத்தில் குவிந்து இருக்கின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் …

Read More »