Sunday , February 17 2019
Breaking News
Home / Tag Archives: dmk

Tag Archives: dmk

திருட்டு ரயிலேறி வந்த பாரம்பரியத்திலிருந்து வந்த ஸ்டாலின்

திருட்டு

இன்று வெளிவந்த முரசொலியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து வந்த கட்டுரைக்கு டிடிவி தினகரன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தினகரன் கூறியிருப்பதாவது: கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார், அவன் தியாகியா அல்லது தகுதியைத் தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம்,பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார். திருவாரூரில் …

Read More »

இவருக்கு பதவிப் பறிப்பு – இன்று கரூரில் தி.மு.க. மாநாடு

இவருக்கு

கடந்த 14 ஆம் தேதி திமுக வில் இணைந்த செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களை திமுக வில் இணைக்கும் மாநாடு இன்று கரூரில் நடக்கிறது. 18 எம்.எல்.ஏ.களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு எதிராக வந்ததில் இருந்தே அமமுக வில் சலசலப்புகள் எழ ஆரம்பித்து விட்டன. தேர்தல் நடந்தால் செலவுகளை யார் கவனிப்பது என்ற கேள்வியில் ஆரம்பித்த சிறு விரிசல் இன்று மாபெரும் பிளவாக மாறி அந்தக் கட்சியின் ஆணிவேரையே …

Read More »

திமுக-வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் விளக்கம்

திமுக-வுடன்

திமுக-வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கவுள்ளது என்று வெளியான தகவல் குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். தீவிர அரசியலில் முனைப்புடன் செயல்பட்டு வரும் அவர், பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல்களில் …

Read More »

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …

Read More »

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை: கமல்ஹாசன்

மீ டூ புகார்

திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை எவ்வாறு தடுப்பது மற்றும் மத்திய அரசுக்கு எவ்வாறு அழுத்தம் தருவது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, விசிக, திராவிடர் …

Read More »

தோழமை கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது

மேகதாது அணை சம்மந்தமாக திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. மேகதாதுவில் அணை கட்டுவது சம்மந்தமாக அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு …

Read More »

40ம் நமக்கே, 20ம் நமக்கே: வைகோ சூளுரை

திமுக கூட்டணியில் இப்போதைக்கு வைகோவின் மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக கூறியபின்னரும் திமுகவுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று வைகோ உறுதியாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறியுள்ளார். ஆனால் கூட்டணி குறித்து இன்னும் ஸ்டாலின் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த …

Read More »

அனைத்து கட்சி கூட்டமா? திமுக தோழமை கட்சி கூட்டமா?

மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு வஞ்சம் செய்வதாக எதிர்க்கட்சிகளும், மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு மட்டுமே அனுமதி, அணை கட்ட அனுமதி இருக்காது என்றும் பாஜகவும் கூறி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி …

Read More »

வைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது

சந்தக்கவிஞர்

திமுக கூட்டணியில் இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்ராக்காமல் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி வந்த நிலையில் மதிமுக தங்கள் கூட்டணியில் இப்போதுவரை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்த பேட்டி வைகோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மேலும் துரைமுருகனின் இந்த கருத்து மதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளதாகவும், இதே கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வைகோ கருத்து …

Read More »

ஆளும்கட்சி போல நமக்கும் ஒரு சேனல் வேணும்

ஆளும்கட்சியின் செய்தி சேனலாக நியூஸ் ஜெ நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அது போலவே திமுக வும் தங்கள் கட்சிக்கான சேனலை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி சேனலை வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் அதிமுக வில் ஏற்பட்ட குளறுபடிகளால் அதிமுக இரண்டானது. அப்போது ஜெயா டீவி சசிகலா & டிடிவி தினகரன் கைகளுக்கு சென்றது. அதனால் அதிமுக தங்கள் கட்சி சம்மந்தப்பட்ட …

Read More »