Monday , January 21 2019
Home / Tag Archives: dravida munnetra kazhagam

Tag Archives: dravida munnetra kazhagam

அஸ்தமனமானது தெற்கில் இருந்து உதித்த திராவிட சூரியன்

கலைஞர் கருணாநிதிக்கு

திராவிடம் எனும் உடலில் சமூக நீதிக் கொள்கைகளை தன் வாழ்நாளெல்லாம் சுமந்த காவியத் தலைவன்.. அரசியல் மற்றும் இலக்கிய அரியாசனத்தில் அமர்த்தி தமிழ் தாய் அகமகிழ்ந்த அவதார நாயகர். பெரியாருக்கு அடுத்து ஆரிய கூட்டம் அலறித்துடித்து அஞ்சி நடுங்கும் பெயருக்கு சொந்தக்காரர். வள்ளுவன், பெரியார், அண்ணா என மூவரும் ஓர் உருவாய் வலம் வந்த திமுக எனும் மூன்றெழுத்தின் மந்திரச் சொல், கலைஞர் மு கருணாநிதி. ஆம்!! “கருணாநிதி” இந்த …

Read More »

”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா”; முழக்கம் சூரியனை எழுப்புமா?

வென்று வா தலைவா

கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்களின் ”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா” என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென இன்று பின்னடைவை சந்தித்தது. அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகம் பதற்றத்தில் தொற்றி கொண்டது. அதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. காவேரியின் அறிக்கைக்கு …

Read More »

திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை?

திமுக தலைவர் கருணாநிதிக்கு

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பத்தாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவர்களின் …

Read More »

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகிறார்

குடியரசுத் தலைவர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் மருத்துவர்களி தீவிர சிகிச்சை அதனை சீராக்கியது. அதேசமயம். சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, மாநில, தேசிய …

Read More »

உடல்நிலையில் முன்னேற்றம்; நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி?

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் நாற்காலியில் அமர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஜூலை 27-ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து ஏராளமான வதந்திகள் பரவி வந்தன. மேலும், அவரது உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவர்களின் திவீர சிகிச்சையால் அவரது உடல்நலம் சீராக இருக்கிறது. இருப்பினும் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு …

Read More »

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க ராகுல் சென்னை வருகை

திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வரவுள்ளார். உடல் நலிவு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் நான்காவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. காவேரி மருத்துவமனைக்கு வெளியே இரவு பகலாக காத்திருக்கும் திமுக தொண்டர்கள் கருணாநிதி விரைவில் நலம் பெற்று …

Read More »

தலைவர்களை விமர்சிப்பது தவறானது: சீமான்

மக்களுக்காக போராடிய தலைவர்களை

மக்களுக்காக போராடிய தலைவர்களை விமர்சிப்பது மிகவும் தவறானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், …

Read More »

தமிழக மக்களின் மனம் கருணாநிதியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது: மதுரை ஆதினம்

தமிழக மக்களின்

தமிழக மக்களின் மனம் கருணாநிதியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது மதுரை ஆதீனம் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் காவேரி மருத்துவமனைக்கு வந்த மதுரை ஆதினம், மு.க.ஸ்டாலினிடம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் தியாகத்தை …

Read More »

கருணாநிதி உடல்நிலை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனை வருகை

திமுக தலைவர் கருணாநிதியின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை …

Read More »

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை வந்தார் டிடிவி தினகரன்

கருணாநிதி உடல்நலம்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்ஹ்டு விசாரிப்பதற்காக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவும், அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதால் அவர் நேற்று நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இதனால் பதற்றமடைந்த திமுக தொண்டர்கள் அவரது உடல்நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு முன் காத்திருக்கின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் …

Read More »