Monday , January 21 2019
Home / Tag Archives: dravidam

Tag Archives: dravidam

கருணாநிதி உடல்நிலையில் பலமடங்கு முன்னேற்றம் – சிரித்த முகத்துடன் துரை முருகன் பேட்டி

கருணாநிதி உடல்நிலையில்

கருணாநிதியின் உடல்நிலையில் நேற்றை விட இன்று பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கு தொற்றால் அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது உடல்நலமும் நலிவுற்றுள்ளது. இதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதி உடல்நலம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் …

Read More »

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழகம் வருகிறார் துணை குடியரசுத்தலைவர்

கருணாநிதி உடல்நலம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு நாளை மறுதினம் தமிழகம் வர இருக்கிறார். திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சிறுநீர்கத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரத்திற்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான திமுக தலைவர் வீடு அமைந்திருக்கும் கோபால்புரத்தில் குவிந்து இருக்கின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் …

Read More »

கருணாநிதி உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஹெச்.ராஜா

காவிகளே ஒன்று கூடுங்கள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கும் தொற்றால் காய்ச்சலில் அவதிப்பட்டு வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கோபாலபுரத்திற்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதிக்கு தொடர்ந்து …

Read More »

கருணாநிதியின் உடல்நலம்: பிரதமர் நலம் விசாரிப்பு

கருணாநிதியின் உடல்நலம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல்நலம் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வந்தது. இதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரத்திற்கு சென்றனர். Spoke to Thiru @mkstalin and Kanimozhi Ji. Enquired about …

Read More »

கருணாநிதி பழைய கம்பீர குரலோடு நலம் பெற வேண்டும்: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்

கருணாநிதி பழைய

திமுக தலைவர் கருணாநிதி பழைய கம்பீர குரலோடு நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கு தொற்றால் அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது உடல்நலமும் நலிவுற்றுள்ளது. இதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் கருணாநிதி உடல்நலம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் …

Read More »

கருணாநிதியின் உடல்நிலை: நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

கருணாநிதியின் உடல்நிலை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கு தொற்றால் அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது உடல்நலமும் நலிவுற்றுள்ளது. இதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் …

Read More »