Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: earthquake

Tag Archives: earthquake

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347 ஆக உயர்வு

இந்தோனேசியா நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்பாக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. அதிகமான தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சில நாட்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இந்த சக்திவாய்ந்த …

Read More »

இந்தோனேஷியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேஷியா

இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று அதிகாலை லம்பாக் என்ற தீவின் கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் …

Read More »

சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு

சேலத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, கமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததாலேயே நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Read More »

5 கிமீ-க்குள் 500 முறை நிலநடுக்கம்: ஹவாய் தீவில் பீதி!

பல வெடிக்கக்கூடிய எரிமலை கொண்டுள்ளது ஹவாய் தீவு. மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் இந்த தீவில் கடந்த ஒருமாதமாக எரிமலை வெடிப்பு சம்பவம் அதிக அளவில் நடந்து வருகிறது. தற்போது மீண்டும் கிலாயூ என்ற எரிமலை வெடித்துள்ளது. இதன் காரணமாக தொடர் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த எரிமலை கடந்த ஒரு மாதத்தில் 7 முறை வெடித்துள்ளது என கூறப்படுகிறது. எரிமலையின் தொடர் வெடிப்பு காரணமாக அந்த பகுதி முழுவதும் …

Read More »