Home / Tag Archives: Edappadi Palanisamy

Tag Archives: Edappadi Palanisamy

சர்கார் பட போஸ்டரை பொதுமக்கள் கிழித்தனர்

சர்கார் பட பேனரை அதிமுக-வினர் மட்டுமல்ல பொதுமக்களும் கிழித்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இத் திரைப்படத்தில், வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்த கோமளவல்லி என்ற பெயர், அரசு அளித்த இலவசப் பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் பல்வேறு இடங்களை போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி, சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள …

Read More »

அடுத்த ஆடியோ விரைவில் ரிலீஸ்! – மிரட்டும் தினகரன் டீம்

அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ போல் முதல்வருக்கு நெருக்கமான ஒருவரின் திடுக்கிடும் ஆடியோ விரைவில் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமாரும், கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தயாரும் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் பேசியது தான் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கியதாக தினகரன் …

Read More »

கருணாநிதிக்கு தெரியும் ஸ்டாலின் தலைமைக்கு ஏற்றவரா என்று?

ஸ்டாலின் தலைவர் பதவிக்கு சரியானவர் இல்லை என்பதால்தான் கருணாநிதி அவருக்கு தலைமை பதவி வழங்கவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். முதலவர் கூறியது பின்வருமாறு, சாதாரண தொண்டனாக இருந்த நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அதிமுகவில் உள்ள ஜனநாயகமே காரணம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார். ஆனால், திமுகவில் கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினைத் தலைவராக்கவில்லை. அவருடைய அப்பாவே …

Read More »

நடிகர் விஜய்யின் பேச்சு : என்ன சொல்கிறார் முதல்வர்

நடிகர் விஜய்யின் பேச்சு

அதிமுக செயல் வீரர்கள் கூட்டதிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பதிலளித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் …

Read More »

கருணாஸை பிடிக்க தனிப்படை அமைப்பு

கருணாஸை

காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசிய கருணாஸை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்வரையும், தி.நகர் துணை கமிஷனர் அரவிந்த்தையும் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசினார். அவரது பேச்சு கடும் கண்டனங்களை எழுப்பியது. அதனையடுத்து அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தலைமறைவாகிவிட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில், தலைமறைவான …

Read More »

முதல்வர் பழனிச்சாமி உடலுக்குள் ஜெயலலிதா ஆன்மா!!!

முதல்வர் பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா புகுந்து பணியாற்றுகிறதோ? என மூத்த அமைச்சர்கள் புகழாரம் சூடுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் …

Read More »

தமிழக முதல்வர் பழனிச்சாமி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த மாண்பு பாராட்டுதலுக்குரியது: கமல்ஹாசன்

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் பழனிச்சாமி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த மாண்பு பாராட்டுதலுக்குரியது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்திக்க முடியவில்லை. அவர் நலம் பெறவேண்டும் என்பதே விருப்பம். தமிழக முதல்வர் உட்பட அதிமுகவினர் அவரை சந்தித்த மாண்பு பாராட்டுதலுக்குரியது. உடல்நிலை குறித்து நல்ல செய்தி வரும் என்ற …

Read More »

ஓபிஎஸ் போன்றவர்களால் அரசியல் மாண்பு சீரழிகிறது – கமல்ஹாசன் தாக்கு

பிக் பாஸ் சர்வாதிகாரி டாஸ்க்

ஓபிஎஸ் போன்ற நபர்களால் அரசியல் மாண்பு சீரழிவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “காவிரி நதிநீர் ஆணையம் கிடைத்தது வெற்றிதான், அதை இரு மாநிலங்களும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை நீக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறி வருகிறேன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்ற நபர்களால் …

Read More »

துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை; முதல்வர் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலருக்கு மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. போராட்டத்தை …

Read More »