Home / Tag Archives: eletion

Tag Archives: eletion

தேமுதிக சின்னம் பறிபோகிறதா? தொண்டர்கள் அதிர்ச்சி

திருவாரூர்

விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 8.38% சதவீத வாக்குகளைப்பெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 10.08 % வாக்குகளைப் பெற்ற தேமுதிக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 7.88 % வாக்குகளைப் பெற்றது மட்டுமல்லாமல் 29 இடங்களையும் பெற்றது. அதன் பின்னர் அதிமுகவுடன் மோதல் ஏற்பட்டு அதன் கூட்டணியிலிருந்து விலகியது.இதையடுத்து அதன் வாக்கு சதவீதம் …

Read More »

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…

தேமுதிக

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து வருகிறார். ஆனால் அவரது மனைவியும் தேமுதிகவும் மகளிர் அணி தலைவியுமான பிரேமலதாவிற்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்படுள்ளார். அதேசமயம் தற்போது கட்சித்தலைவராக உள்ள விஜயகாந்த் நிரந்தரத் தலைவராகவும் ,நிரந்தர பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவைத்தலைவராக …

Read More »