Tuesday , March 19 2019
Breaking News
Home / Tag Archives: Elimination

Tag Archives: Elimination

என்னது இன்னைக்கு ஒரு எவிக்சனா? பிக்பாஸ் சித்துவிளையாட்டு!

என்னது இன்னைக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாளை நெருங்கிவிட்டது. இதில் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. கடந்த வார இறுதியில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி. இப்போது உள்ள நான்கு பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறாராம். அது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவர இருக்கிறது. நிஜமாக எலிமினேஷனா இல்லை பிக்பாஸ் விளையாட்டில் ஒரு …

Read More »

மகிழ்ச்சியோடு வெளியேறிய டேனியல்!

மகிழ்ச்சியோடு வெளியேறிய டேனியல்

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் எலிமினேசனில் ஜனனியும், டேனியலும் இருந்தனர். இருவரும் தனித்தனியாக ஒரு அறையில் அடைக்கப்பட்டனர். அந்த இரு அறைகளின் சாவிகளும் கதவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்தது. அதை ஒவ்வொருவராக திறந்து பார்த்தனர். திறக்க முடியவில்லை இறுதியில் சென்றாயன் டேனியின் அறையை திறந்து விட்டார். அதன் பின்னர் கமலும் தன் கையிலிருந்த அட்டையில் டேனியல் பெயர் இருப்பதை காட்டினார். இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியுடன் டேனியல் பிக்பாஸ் இல்லத்தில் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் நிகழ்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் தெரியவந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்துள்ள நிலையில், போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும், சண்டையும் அதிகரித்துள்ளது. வெளிப்படையாகவே ஒருவரையொருவர் பங்கமாக பேசிக் கொள்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக என்.எஸ்.கே.ரம்யா வெளியான நிலையில், இந்த …

Read More »

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 4 வது போட்டியாளராக என்.எஸ்.கே.ரம்யா வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், நித்யா என 3 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது அவர்களை தொடர்ந்து 4வது போட்டியாளராக ரம்யா வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ரம்யா …

Read More »