Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: england

Tag Archives: england

சாம்பியன் ஆனது இங்கிலாந்து

சாம்பியன் ஆனது இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கடைசி வரை யாருக்கு வெற்றி என்ற த்ரில் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை வென்றது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்தது. இதனையடுத்து …

Read More »

இறுதி போட்டியில் இங்கிலாந்து! கோப்பையை வெல்லுமா?

இறுதி போட்டியில் இங்கிலாந்து!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தும் இங்கிலாந்து அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே கடந்த 1979ஆம் ஆண்டு, 1987ஆம் ஆண்டு, 1992ஆம் ஆண்டு ஆகிய மூன்று உலகக்கோப்பைகளில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 1979ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியிடமும், 1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா …

Read More »

நியூசிலாந்துக்கு 306 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிட்டத்தட்ட காலிறுதி போன்ற ஒரு போட்டி தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் வெல்லும் அணியை பொருத்தே அரையிறுதிக்கு செல்லும் அணி எது? வெளியேறும் அணிகள் எவை? என்பது முடிவு செய்யப்படும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பெயர்ஸ்டோ மற்றும் ஜேஜே ராய் …

Read More »

அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எவை?

அரையிறுதிக்கு செல்லும்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. 11 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியும், 10 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணியும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு 3வது அணியாக தகுதி பெற்றுவிடும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின்னர் பாகிஸ்தான் …

Read More »

உலகக்கோப்பை 2019 – பாகிஸ்தான் அணி அறிவிப்பு !

பாகிஸ்தான் அணி

அடுத்தமாதம் தொடங்க இருக்கும் உலகக்கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து , ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்து விட்டன. உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்க கடைசி நாள் …

Read More »

சிறுமியின் சடலத்துடன் உறவு கொண்ட 16 வயது சிறுவன்

இங்கிலாந்தில் 14 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 16 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள 14 வயது சிறுமியை 16 வயது சிறுவன் ஒருவன் 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். சிறுமி இறந்த பிறகும் அவருடன் உறவு கொண்டுள்ளான் அந்த கொடூரன். பின்னர் சிறுமியின் உடலை ஒரு பூங்காவில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளான். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அந்த சிறுவனை …

Read More »

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; முதலிடம் பிடித்தார் விராட் கோலி

ஐசிசி டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்திய அணி கேப்டன் 200 ரன்கள் குவித்து ஏராளமான சாதனைகளை தகர்த்தெறிந்தார். …

Read More »