Monday , January 21 2019
Home / Tag Archives: Entertainment

Tag Archives: Entertainment

கவர்ச்சி உடையில் யாஷிகாவின் அம்மா…

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை யாஷிகா தனது அம்மா சோனால் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை யாஷிகா. இந்தப் படத்திற்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் , காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் …

Read More »

கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி

ஜூலி வெளியிட்ட

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பளினி, படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் …

Read More »

பாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லைகள் பற்றி தொகுப்பாளி பாவனா அவர் பணிபுரிந்த பிரபல தனியார் தொலைக்காட்சி பற்றி அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தி பட உலகில் தொடர்ந்து தமிழ் சினிமா வரையில் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரிடம் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளார்கள். பல அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்களை பெண்கள் தைரியமாக பேச தொடங்கிவிட்டனர். சமீபத்தில் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து …

Read More »

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த ரகசிய பார்ட்டி

பிக்பாஸ்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த பிக்பாஸ் 2-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது அதில் நடிகை ரித்விகா வெற்றியாளர் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்நிலையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார். மேலும் அந்த பார்ட்டியில் அனைவருக்கும் தன் ஆட்டோகிராப் போட்ட ஒரு விவோ மொபைலை பரிசாக கொடுத்துள்ளார் கமல். மஹத் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது …

Read More »

விடுதலைப்புலிகள் பிரபாகரனாக பாபி சிம்ஹா

விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடிக்க உள்ளார். சமீப காலமாக தமிழ் சினிமாவில் மறைந்த சினிமா பிரபலங்களையும், தலைவர்களின் வாழக்கை வரலாற்று படங்களை எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வரிசையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக …

Read More »

பிக்பாஸ் சீசன் 3! கமல் கொடுத்த சர்ப்ரைஸ்

பிக்பாஸ் சீசன் 3

நடிகர் கமல் ஹாசன் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 3 கமல் பண்ண வாய்ப்பே இல்லை, அரசியல் பணியில் தீவிரம் காட்டுவார். தேர்தலும் நெருங்கிவிடும் என்றெல்லாம் பேசினார்கள். இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் 2 சீசன் நிறைவு நிகழ்ச்சியில், ஆரம்பமே கமலிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் கேள்வியே ‘சார், …

Read More »

சன் டிவியில் விஷால் தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி

சன் டிவியில்

சன் டிவியில் நடிகர் விஷால் தொகுத்து வழங்கவுள்ள புதிய நிகழ்ச்சியின் டீஸர், சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த டீசரில் விதைத்தவன் தூங்கலாம், விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா விரைவில் உங்கள் சன் டிவியில் விரைவில் எனக் கூறுகிறார் விஷால். இவை ஜெமினி டிவியில், நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கிய “மேமு சதம்” நிகழ்ச்சியின் தமிழ் வடிவமே இந்த நிகழ்ச்சி, விஷால் தொகுத்து …

Read More »

பிக்பாஸ்க்கு பின் யாஷிகா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி

பிக்பாஸ்க்கு பின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு யாஷிகா ஆனந்த் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது. ‘நோட்டா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் யாஷிகா நடித்திருப்பதால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி …

Read More »

ஐஸ்வர்யாவின் இரண்டு ஆசை ! நிறைவேற்றுவார்களா தமிழக மக்கள்

ஐஸ்வர்யாவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது. இறுதிகட்டத்தில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜி, ஜனனி என நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா கமலிடம் பேசுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இவ்வளவு தூரம் வருவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. 2 வாரத்திலயே வெளியேற்றப்படுவேன் என நினைத்தேன், ஆனால் 14 வாரங்கள் இருந்துள்ளேன். இதெல்லாம் தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை தான் காட்டுகிறது என கூறினார். இதை …

Read More »

என்னது இன்னைக்கு ஒரு எவிக்சனா? பிக்பாஸ் சித்துவிளையாட்டு!

என்னது இன்னைக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாளை நெருங்கிவிட்டது. இதில் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. கடந்த வார இறுதியில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி. இப்போது உள்ள நான்கு பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறாராம். அது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவர இருக்கிறது. நிஜமாக எலிமினேஷனா இல்லை பிக்பாஸ் விளையாட்டில் ஒரு …

Read More »