Home / Tag Archives: escape

Tag Archives: escape

டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி ? வழிமுறைகள்

டெங்குவில்

டெங்கு காய்ச்சலால் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகளான தீக்‌ஷா, தக்‌ஷன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பலனின்றி தக்‌ஷன் நேற்றிரவு உயிரிழந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிறுமி தீக்சா இன்று காலை உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு இரட்டையர்கள் உயிரிழந்தது சோகத்தை …

Read More »

ராக்கெட்டில் கோளாறு; உயிர் தப்பிய வீரர்கள்

ராக்கெட்டில்

விண்வெளிக்கு புறப்பட்ட ரஷ்ய ராக்கெட்டில் திடீரென தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அதிலிருந்த இரு வீரர்களும் அவசரமாக தரையிறங்கி உயிர் தப்பினர். கஜகஸ்தானில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யாவின் அலெக்சே ஓவ்சீனின், அமெரிக்காவின் நிக் ஹேக் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் பயணமானார்கள். புறப்பட்ட 90 விநாடிகளில், மணிக்கு 6 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த ராக்கெட்டில், கோளாறு ஏற்பட்டதை இருவரும் …

Read More »