Monday , January 21 2019
Home / Tag Archives: Eugenie

Tag Archives: Eugenie

காதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி

பிரிட்டன் இளவரசி யூஜினி, அவரது காதலர் ஜேக் ப்ரூக்பேங்ஸ் ஆகியோரது திருமணம் லண்டனின் வின்சர் கோட்டையில் இன்று கோலாகலமாக நடந்தது. பிரிட்டன் அரசு குடும்பத்தில் அரசி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி, இளவரசர் ஆண்ட்ரூ – சாரா தம்பதியின் மகள் இளவரசி யூஜினி. முடிவரிசையில் யூஜினி 9-ஆவது இடத்தில் இருக்கிறார். ஜேக் ப்ரூக்பேங்க் என்ற இளைஞரை இளவரசி யூஜினி சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கின்போது சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட மத்திய …

Read More »