Saturday , July 20 2019
Home / Tag Archives: Europe

Tag Archives: Europe

ஒரு மாதமாக சூரியன் மறையாத தீவு:அதிசயம் ஆனால் உண்மை

சூரியன் மறையாத தீவு

வடக்கு நார்வே நாட்டில் அமைந்துள்ள ஒரு தீவில் கடந்த ஒரு மாதமாக சூரியன் மறையாமல் இருந்துவருவது ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருக்கிறது. ஐரோப்பா கண்டத்தின் நார்வே நாட்டில் அமைந்துள்ளது மேற்கு ட்ரோம்சோ தீவு. இந்த தீவு ஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளதால், நார்வே நாட்டின் மேற்கு பகுதிகளில் 60 நாட்கள் பகலாகவும், 60 நாட்கள் இரவாகவும் இருக்கும். இந்நிலையில் மேற்கு ட்ரோசோ தீவில் …

Read More »

அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி

அழகுக்கலை

யுரோப்பா கண்டத்தைச் சேர்ந்த பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கடந்த 10ம் தேதியன்று அழகுக்கலைப் போட்டி நடைபெற்றது. இதில் ஆசியா கண்டத்திலிருந்து சேர்ந்த இலங்கை நாட்டவரான அழகு கலை நிபுணர் கயல்விழி பங்கேற்று அவரது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இலங்கையிலிருந்து சென்று சர்வதேச அளவிலான அழகுகலை போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவது இதுவே முதல்முறையாகும். போட்டி நடந்து ஒருநாள் கழித்து அதாவது 11ம் தேதிதான் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கயல்விழி …

Read More »