Tuesday , March 19 2019
Breaking News
Home / Tag Archives: Eviction

Tag Archives: Eviction

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஜனனி வெளியேற்றப்பட்டதால் அதனை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து கொண்டிருந்த மும்தாஜ் கண்ணீர் விட்டார் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தேர்வு பெற்றிருந்த நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றவுள்ளதாக கமல் அறிவித்தார் அதன்படி இன்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே நால்வரில் ஜனனி மட்டுமே குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் …

Read More »

ஐஸ்வர்யாவை வச்சு செய்யும் விஜி: திணறும் யாஷிகா

ஐஸ்வர்யாவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரமான இந்த வாரத்தின் டாஸ்க், போட்டியாளர்களுக்கு சற்று கடுமையாகத்தான் உள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க்கில் பஸ்ஸர் மேல் போட்டியாளர்கள் வைத்திருக்கும் கையை எடுக்க செய்வதுதான் டாஸ்க் முதலில் விஜி, பின் ஜனனி ஆகியோர் வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்தவுடன் அடுத்ததாக யாஷிகாவின் முறை வந்தபோது மற்ற போட்டியாளர்களுக்கு ஒத்துழைக்காமல் ஐஸ்வர்யா, தனது தோழி யாஷிகாவுக்கு சாதகமாக நடந்து கொண்டார். இதனால் போட்டியாளர்களுக்கு …

Read More »

இந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கியவர்கள் யார் யார்?

இந்த வார எவிக்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எவிக்சன் பிராசஸ் என்ற ஒன்று நடைபெறும். இதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை எவிக்சன் பட்டியலில் சேர்ப்பார்கள். ஆனால் இந்த வாரம் ஜனனி தவிர மற்ற ஐவருமே எவிக்சன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஜனனி ஏற்கனவே ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலட்சுமி, பாலாஜி மற்றும் ரித்விகா ஆகிய ஐவரில் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு மீதியுள்ள …

Read More »

ஜனனியை காப்பாற்ற மொட்டை அடிக்கும் பாலாஜி: உருக்கமான வீடியோ

ஜனனியை

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் எவிக்சன் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜனனி கடைசி நேரத்தில் நூலிழையில் தப்பினார். அந்த நிம்மதி பெருமூச்சில் இருந்து அவர் விடுபடும் முன்னரே இந்த வாரமும் நாமினேஷன் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த வாரம் ஐஸ்வர்யா நாமினேஷன் பட்டியலில் உள்ளதால் ஜனனிக்கு ஆபத்து இல்லை என்றாலும் ஐஸ்வர்யா எவ்வகையிலாவது காப்பாற்றப்பட்டால் பலிகடா ஜனனிதான் என்பது உறுதி இந்த நிலையில் தனக்காக மொட்டை அடிக்கும்படி ஜனனி, பாலாஜியிடம் வேண்டுகோள் …

Read More »

ஒட்டுமொத்த குறிவைக்கப்பட்ட ஐஸ்வர்யா?

ஒட்டுமொத்த

பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாமினேஷன் பிராஸசில் ஒட்டுமொத்தமாக ஐஸ்வர்யா குறிவைக்கப்பட்டுள்ளதால் இந்த முறை நாமினேஷனில் இருந்து ஐஸ்வர்யா தப்பிக்க வழியே இல்லை. ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி மூவரும் ஐஸ்வர்யாவை நாமினேஷன் செய்ய சரியான காரணங்களை கூறினர். மக்களை ஒருமுறை சந்தித்துவிட்டு வாருங்கள் என்று ரித்விகா சொன்னதை ஐஸ்வர்யா ஏற்றுக்கொண்டார் இருப்பினும் ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியான யாஷிகா, இந்த வார வீட்டின் தலைவியாக இருப்பதால் எப்படியேனும் அவரை காப்பாற்ற முயற்சி செய்வார் …

Read More »

இந்த வார நாமினேஷன் பட்டியலில் யார் யார்?

இந்த வார நாமினேஷன்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடந்து வரும் நிலையில் இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. நாமினேட் செய்ய விரும்புபவர் மூன்று பேர்களை அழைத்து எதற்காக நாமினேஷன் செய்கிறோம் என்பதை சொல்ல வேண்டும். அந்த குற்றச்சாட்டை நாமினேஷன் செய்யப்பட்டவர் மறுத்து தன்மீதுள்ள தவறான புரிதலை திருத்த முயற்சிக்கலாம். அந்த வகையில் இந்த வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, செண்ட்ராயன், விஜயலட்சுமி ஆகிய ஐவர் நாமினேஷன் பட்டியலில் …

Read More »

பாலாஜி மீது குப்பை கொட்டிய ஐஸ்வர்யா.! இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள்.! புகைப்படம் இதோ.!

பாலாஜி மீது குப்பை

பிக் பாஸ் நிகழ்ச்சி 7 வாரம் கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் மீதான சுவாரசியம் கூடிகொண்டே போகிறது. அதிலும் கடந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு ராணி டாஸ்க் கொட்டப்பட்ட போது அவர் செய்த அட்டூழியங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக கடந்த வாரம் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பையை கொட்டியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு மக்கள் மத்தியில் ஐஸ்வர்யா மீது உச்சகட்ட எரிச்சலையும் பாலாஜி மீது பரிதாபமும், ஆதரவும் ஏற்படுத்தியது. ஆனால், நேற்று …

Read More »

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ளதை கமல்ஹாசன் புரொமோ வீடியோவில் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 48 நாட்களை எட்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மமதி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, நித்யா என 4 பேர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் வைஷ்ணவி வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை ரகசிய அறையில் அடைத்தார் பிக் …

Read More »

நேற்றைய Eviction Process என்ன ஆச்சு .! பிக் பாஸ் Google Voting ஏன் வரவில்லை.! இதுதான் காரணமா.?

பிக் பாஸ்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதிய மாற்றலங்களை புகுத்தியுள்ளனர். அந்த வகையில் வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் திங்கள் கிழமை போட்டியாளக்கு நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்படும், ஆனால், நேற்று (ஜூலை 30)ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்ட காட்சிகள் இடம்பெறாததால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் ஆழ்ந்தனர். நேற்று ஒளிபரப்பான ஒரு ப்ரோமோ வீடியோவில் கூட நாமினேஷன் நடந்த சில …

Read More »

இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

இந்த வாரம் வெளியேறப்போவது யார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் இன்று நடைபெறுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், 5வது போட்டியாளராக வைஷ்ணவி பிக் பாஸ் வீட்டில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ரகசிய அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வரும் வாரத்துக்கான எவிக்‌ஷன் தேர்வு இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், பாலாஜி தன்னை தானே எவிக்‌ஷனுக்கு நாமினேட் …

Read More »