Saturday , July 20 2019
Home / Tag Archives: exam

Tag Archives: exam

திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணப்பெண்

கர்நாடக மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்த கையோடு தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்(25). நவீன் தனியார் சிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் திருமண நாள் நவம்பர் 18 என முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பி.காம் …

Read More »

அண்ணா பல்கலை தேர்வுகளும் ஒத்திவைப்பு

கல்லூரிகள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தில் உள்ள கடலூர்-பாம்பன் இடையே இன்று கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் தற்போது இந்த புயல் சென்னைக்கு 380 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அது 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கஜா புயல் நெருங்குவதை அடுத்து கடலூர், பாம்பனில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் நேற்று முதல் மீன்பிடிக்க …

Read More »