Tuesday , March 26 2019
Breaking News
Home / Tag Archives: excess bleeding

Tag Archives: excess bleeding

மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்: தொப்புள் கொடியை துண்டிக்க மறுப்பு: தேனியில் பரபரப்பு சம்பவம்!

தேனியில் மனைவிக்குக் கணவரே வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது மனைவி கருவுற்றதை அடுத்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார். இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுடைய கண்ணனின் செயலுக்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு வாரத்துக்கு முன்பு தன் நிறை மாத கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகியுள்ளார் கண்ணன். இந்நிலையில் நேற்று கண்ணனின் மனைவிக்குப் பிரசவ …

Read More »