Monday , August 20 2018
Breaking News
Home / Tag Archives: facebook

Tag Archives: facebook

சிங்கள மொழி தெரிந்தவரகளுக்கு வேலை வழங்கும் ஃபேஸ்புக் நிறுவனம்

இலங்கையில் நடைபெற்று வரும் ஃபேஸ்புக் நிறுவனம் சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் சேர்த்து வருகிறது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்களுக்கும் இஸ்லாமியர்களும் இடையே வன்முறை பெரிய அளவில் ஏற்பட்டது. இதற்கு ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வார்த்தைகள்தான் முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சிங்கள் மொழியில் பதிவிடப்பட்ட வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என்று ஒருவார காலம் தொலைத்தொடர்பு துறையால் ஃபேஸ்புக் முடக்கப்பட்டது. இதனால் நடந்த தவறை ஒப்புக்கொண்டு ஃபேஸ்புக் …

Read More »

200 ஆப்புகளை நீக்கிய பேஸ்புக்: இதுதான் காரணமா?

உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். இந்நிறுவனம், விளம்பரம் உள்ளிட்டவை பல்வேறு வருவாய் ஆதாரங்களை கொண்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் வாயிலாக அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல் பகிரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் சீஇஓ மார்க் சூகர்பெர்க் இது போன்று மீண்டும் தவறுகள் நடக்காமல் தவிர்க்கப்படும் என தெரிவித்தார். தகவல் திருடப்பட்டது தெரிந்ததும், உலகம் முழுவதும் பேஸ்புக் குறித்த அச்சம் அனைவர் மத்தியிலும் உண்டானது. …

Read More »