Home / Tag Archives: Farmers

Tag Archives: Farmers

வெந்த புண்ணியில் வேலை பாய்ச்சும் பொன்னார்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டம் கடும் கண்டனத்திற்குரியது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது விவசாயிகளை கொந்தளிப்படையச் செய்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய விவசாய சங்கம் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடெங்கிலும் இருந்து 4 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளனர். தமிழகத்தை சார்ந்த பல விவசாயிகளும் இந்த போடாட்டத்திற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர். நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக …

Read More »

8 வழி சாலை திட்டம்; விவசாயிகளை சந்தித்த சீமான் கைது!

சேலத்தில் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குரைகளை கேட்டறிந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. விவசாய நிகங்கள் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் இந்த சாலைக்காக கையகப்படுத்தப்படுவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். ஏற்கனவே சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிராக பேசிய சீமான் …

Read More »